LYRIC

Enna Anbu Idhu Christian Song Lyrics in Tamil

என்னை உருமாற்ற நீர் என் உருகுலைந்தீர்
என்ன அன்பு இதோ (2)

1. உம் சித்தம் மறந்தேன்
உம் சத்தம் வேறுதான்
உம்மையே பிரிந்தேன்
என்னை ஏன் தேடி வந்தீர் (2)
மாசில்லா நீரே மகிமையை தந்து
மண்ணான என்னை மீட்கவே வந்தீர்
என்ன அன்பு இதோ (2)

Enna Anbu Idhu Christian Song Lyrics in English

Ennai Urumatra Neer En Urugulaindheer
Enna Anbu Idho (2)

1. Um Sitham Marandhaen
Um Satham Veruthaen
Ummaiyae Pirindhaen
Ennai En Thedi Vandheer (2)
Maasilla Neerae Magimaiyai Thandhu
Mannana Ennai Meetkava Vandheer
Enna Anbu Idho (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Enna Anbu Idhu