LYRIC

Uyire Christian Song Lyrics in Tamil

உயிரே என் ஆருயிரே
உமக்காக வாழ ஆசை
உயிரே என் ஆருயிரே
உமக்காக எழும்ப ஆசை

1.என் செயல்கள் எல்லாம் உம்மை காட்டணும்
என்னை காண்பவர் உம்மையே காணனும்
என் சிந்தை எல்லாம் உம்மையே நோக்கனும்
என்னை காண்பவர் உம தயை காணனும்
எந்தன் விருப்பம் வாஞ்சை அது தானேய்யா
வேறே ஒன்றும் எனக்கு இல்லை ஐயா

உயிரே…. உயிரே…உயிரே… ஏசுவே
உயிரே…. உயிரே…உயிரே… ஏசுவே

2.எந்தன் இருதயம் உமக்காக வாழனும்
என் வாழ்க்கையில் உமக்காக ஓடணும் -2
எந்தன் விருப்பம் வாஞ்சை அது தானேய்யா
வேறே ஒன்றும் எனக்கு இல்லை ஐயா

உயிரே…. உயிரே…உயிரே… ஏசுவே
உயிரே…. உயிரே…உயிரே… ஏசுவே -2 – உயிரே என் ஆருயிரே

Uyire Christian Song Lyrics in English

Uyire en aaruyire
Umakkaga vaazha aasai
Uyire en aaruyire
Umakkaga elumpa aasai

1.En seyalgal ellam ummai kattanum
Ennai kaanpavar ummaiye kaananum
En sinthai ellaam ummaiye nokkam
Ennai kaanpavar um thayai kaananum
Enthan viruppam vaanjai athu thaane iya
Vere ondrum enakku illai iya

Uyire…. Uyire…Uyire… Yesuve
Uyire…. Uyire…Uyire… Yesuve

2.Enthan iruthayam umakkaga vaazhanum
En vaazhkkaiyil umakkaaga odanum -2
Enthan viruppam vaanjai athu thaane iya
Vere ondrum enakku illai iya

Uyire…. Uyire…Uyire… Yesuve
Uyire…. Uyire…Uyire… Yesuve – 2 – Uyire en aaruyire

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Jacob Jeeva Song Lyrics