LYRIC

Yengal Kanmalaiye Christian Song Lyrics in Tamil

எங்கள் கன்மலையே ; எங்கள் கோட்டையே,
எங்கள் அரணே; இயேசைய்யா,

துதிப்போம், துதிப்போம் உம்மை துதிப்போம்,
மகிழ்வோம், மகிழ்வோம் உம்மில் மகிழ்வோம்,

1. நித்திய வெளிச்சமான; நித்திய தேவன் நீரே,
நித்தியமானவரே, எங்கள் இயேசைய்யா,

2. சின்னவன் ஆயிரம் பேராய்; பெருகச்செய்பவர் நீரே,
நித்திய மகிமையே; எங்கள் இயேசைய்யா

3. நீதியின் விருச்சமாக; நாட்டிய தேவன் நீரே,
நீதியின் சூரியனே, எங்கள் இயேசைய்யா,

Yengal Kanmalaiye Christian Song Lyrics in English

Yengal Kanmalaiye ; Yengal Kottaiyae,
Yengal Arane ; Yesaiyya,

Thudhippom, Thudhippom Ummai Thudhippom,
Magilvom, Magilvom Ummil Magilvom,

1. Nithiya Velichamumana ; Nithiya Devan Neerae,
Nithiyamaanavarae , Yengal Yesaiyya,

2. Chinnavan Aairam Perai ; Perugacheibavar Neerae,
Nithiya Magaimaiyee ; Yengal Yesaiyya

3. Neethiyin Viruchamaga ; Naatiya Devan Neerae
Neethiyin Sooriyanae , Yengal Yesaiyya

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Yengal Kanmalaiye