Parisuththar Koottam Song Lyrics

LYRIC

Parisuththar Koottam Christian Song in Tamil

1.பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றி
பாடி மகிழ்ந்தாடி அங்கே கூடிட
பரமானந்த கீதமங்கேயெழும்ப

நீ அங்கிருப்பாயோ( 3 ) சொல் என் மனமே
நான் அங்கிருப்பேனே (3) என் இயேசுவுடன்

2.ஆட்டுக்குட்டியும் அரசாட்சி சேய்ய
அண்டினோரெவரும் அவரைச் சேர – அன்பர்
அன்றெல்லார் கண்ணீரும் துடைக்க

3.பேதுரு பவுலும் யோவானும் அங்கே
பின்னும் முற்பிதா அப்போஸ்தலரும்
இரத்த சாட்சிகளும் திரளாய் கூட

4.ஜெகத்தில் சிலுவை சுமந்தோரெல்லாம்
திருமுடி யணிந்திலங்கிடவும்
தேவ சேயர்களாக எல்லாரும் மாற

5.சோதனைகளை வென்றவரெவரும்
துன்பம் தொல்லைகளைச் சகித்தவரும்
ஜோதி ரூபமாய் சோர்லோகில் ஜொலிக்க

6.கன்னிகையைப்போல் கர்த்தர் சபையன்று
மன்னர் மணாளனேசுவை மணந்து
பின்னும் சொல்லரி தாம் நிலை ருசிக்க

Parisuththar Koottam Christian Song in English

1. Parisuththar Kootam Yesuvai Potri
Paadi Magilnthaadi Angae Koodida
Paramaanatha Geetham Angeyelumpa

Nee Angiruppayo (3) Sol En Manamae
(Naan Angirupenae (3) En Yesuvudan

2. Aatu Kuttyum Arasaatchi Seiyya
Andinorevarum Avarai Sera – Anbar
Andrellar Kanneerum Thudaikka

3. Pethuru Paulum Yovaanum Angae
Pinnum Murpitha Aposthalarum
Raththam Saatchiyaai Thiralaai Kooda

4. Jegaththil Siluvai Sumanthorellam
Thirumudi Yanithilangavum
Deva Seyarkalaaga Ellarum Maara

5. Sothanaigalai Vendrorellam
Thunbam Thollaikalai Sakiththavarum
Jothi Roobamaai Solaarlogilum Jolikka

6. Kannikaiyaipol Karththan Sabaiyaru
Mannar Manalanesuvai Mananthu
Pinnum Sollari Thaam Nilai Richikka

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Parisuththar Koottam Song Lyrics