LYRIC

Nenjam Anja Vendaam Christian Song in Tamil

நெஞ்சம் அஞ்ச வேண்டாம்
செய்தி எடுத்துரைப்பீர்
உங்களை தொடுகிறவன்
எந்தன் கண்களை தொடுகிறவன்

1. அக்கினி கடலில் நின்றார்
ஒரு முடியும் கருகவில்லை
சிங்க கெபியில் எறிந்தார்
ஒரு சேதமும் காணவில்லை
உள்ளங்களை நடுவில் உங்களை கண்டான்
உள்ளம் துவள வேண்டாம் – அல்லேலூயா

2. எக்காலம் ஊத வேண்டும்
ஜாமக்காரரல்லவோ
இக்காலம் மௌனம் கொண்டால்
குற்றம் நாமெல்லலவோ
விசுவாச வீரரே வீறு கொண்டு எழுவீர்
பூமி எங்கும் செல்லுவீர் – அல்லேலூயா

3. எருசலேம் துவங்கி
பூமி இறுதி வரை செல்லுங்கள்
குமரி கரை துவங்கி
வடதிசையில் சுவர் தொடுங்கள்
புறப்பட்டு செல்லுங்கள் சீடர்களாக்குங்கள்
திருச்சபையை கட்டுங்கள் – அல்லேலூயா

Nenjam Anja Vendaam Christian Song in English

Nenjam Anja Vendaam
Seithi Eduththuraipeer
Ungalai Thodukiravan
Enthan Kangalai Thodudiravan

1. Akni Kadalil Nindraar
Oru Mudiyum Karugavillai
Singa Kebiyil Erinthaar
Oru Sethamum Kaanavillai
Ullangalai Naduvil Ungalai Kandaen
Ullam Thuvala Vendaam – Alleluya

2. Yekkaalam Ootha Vendum
Jaamakaararallavo
Ikkaalam Mounam Kondaal
Kutram Naamellalavo
Visuvaasa Veerarae Veeru Kondu Ezhuveer
Boomi Engum Selluveer – Alleluya

3. Yerisaleam Thuvangi
Boomi Iruthi Varai Sellungal
Kumari Karai Thuvangi
Vadathisaiyin Suvar Thodungal
Purapattu Sellungal Sidarkaalaakkungal
Thirusabaiyai Kattungal – Alleluaya

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Nenjam Anja Vendaam Song Lyrics