LYRIC

Vaanangalil Uyarnthavar Christian Song in Tamil

வானங்களில் உயர்ந்தவர் தம்முடைய
வல்லமையில் உயர்ந்திருக்கின்றீர்
சகல துறைத்தனத்திற்கும்
அதிகாரங்களுக்கும் தலைவர் நீரே – 2
உன்னதமானவரே மஹா உன்னதத்தில் இருப்பவர்
என் அழுகுறல் கேட்பவரே என் ஜீவனின் அதிபதியே – 2

1. வெள்ளம் போல சத்துரு வரும் போது
அவனுக்கு விரோதமாய்
கொடியேற்றும் ஆவியானவர்
என்றும் என்னோடு இருக்கிறாரே – 2
நான் அசைக்க படுவதில்லை
இயேசுவின் நாமத்தினால் – 2

2. என் இருதயத்தின் யோசனைகள்
அனைத்தும் அறிந்திட்ட வல்லவர்
என்னை குணமாக்கும் கர்த்தர் என்னோடு
இருக்கையில் எனக்கு கவலை இல்லையே – 2
நான் ஒருபோதும் மறப்பதில்லை
அவர் செய்த நன்மைகளை – 2

Vaanangalil Uyarnthavar Christian Song in English

Vaananggalil Uyarnthavar Thammudaiya
Vallamaiyil Uyarthirukkindreer
Sagala Thuraithanathirkkum
Adhigaaranggalukkum Thalaivar Neerae – 2
Unnadhamaanavare Maha Unnadhathil Iruppavar
En Azhukural Ketpavare En Jeevanin Athibathiye – 2

1. Vellam Pola Sathuru Varum Pothu
Avanukku Virodhamaai
Kodiyetrum Aaviyaanavar
Endrum Ennodu Irukkiraarae – 2
Naan Asaikka Paduvathillai
Yesuvin Naamathinaal – 2

2. En Irudhayathin Yosanaigal
Anaithum Arinthitta Vallavar
Ennai Gunamaakkum Karthar Ennodu
Irukkaiyil Enakku Kavali, Illaiye – 2
Naan Orupothum Marappathillai
Avar Seitha Nanmaigalai – 2

Keyboard Chords for Vaanangalil Uyarnthavar

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Vaanangalil Uyarnthavar Song Lyrics