LYRIC

Unga Mugathai Christian Song Lyrics in Tamil

உங்க முகத்தைப் பார்க்கணும்
உம்மோடு பேசணும்
உங்க சித்தம் அறியணும்
நான் உமக்காய் வாழணும்

1.மேகஸ்தம்பமாய் அக்கினிஸ்தம்பமாய்
என்னை நிரப்ப வேண்டுமே
ஓரேபின் அனுபவம் ஒவ்வொரு நாளும் தாருமே – உங்க முகத்தைப்

2.மகிமையின் மேகமாய் அபிஷேகத்
தைலமாய் என்னை நிரப்ப வேண்டுமே
சீனாய்மலை அனுபவம் ஒவ்வொரு நாளும் தாருமே – உங்க முகத்தைப்

3.இரவும் பகலும் உந்தன் பாதம் அமரணும்
இவ்வுலகை மறக்கணும்
மோசேயைப் போலவே உம்மை
முகமுகமாக பார்ககணும் – உங்க முகத்தைப்

Unga Mugathai Christian Song Lyrics in English

Unga mukathai parkanum
Ummodu pesanum
Unga sitham ariyanum
Naan umakai vaalanum -2

1.mekasathambamai akinisathambamai
Ennai nirapa vendum
Oreabin anubavam
Ovarunaalum thaarumea – Unga mukathai

2.Magimain mekamai abisekha
Thailamai ennai nirapa vendumea
Seenai malai anubavam
Ovarunaalum thaarumea – Unga mukathai

3.Iravum pakalum unthan paatham amaranum
Ivulagai marakanum
Moseayai polavea ummai
Mukam mukamaiga parkanum – Unga mukathai

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Unga Mugathai Song Lyrics