LYRIC

En Anbae Christian Song Lyrics in Tamil

என் அன்பே… என் உயிரே…
என் உறவே… என் இயேசுவே…

மாறிடும் உலகிலே
மாறாத அன்பொன்று
என்னை நீர் என்றும் நேசிப்பது
சிலுவையில் பரிசாய்
தன்னையே தந்து
என் உயிர் காத்து என்றும்
வாழ வைப்பது

என்ன கொடுப்பேன்
என்ன கொடுப்பேன்
இந்த அன்பிற்கீடாய்….
அன்பை நிகர் செய்ய
எதுவும் இல்லையே
பணமுமல்ல புகழுமல்ல
அன்பு ஒன்றே பெரியது
தகுதியை முழுவதுமாய்
எனக்கு தந்தது

1. தீங்கு என்னை அணுகாமல்
தன்னை மாய்த்து காத்தது
தனியே நின்ற என்னை
துணையாக ஏற்றது-2

உந்தனின் அன்பின் ஆழம் என்னவோ?
வேறெதும் நிகர் செய்ய முடியுமோ?
உம்மை நான் மறப்பது ஞாயமோ?
என்னை நீர் மறக்க உம்மால் கூடுமோ கூடுமோ
-என்ன கொடுப்பேன்

2. இருள் என்னை சூழாமல்
வெளிச்சமாய் மாற்றுது
பாதைகள் மாறும் போது
வழிகாட்டி நடத்துது-2

நேசத்தின் அளவு என்றும் குறையுமோ-2
பார்க்கும் விதங்கள் மாறுமோ?
தீயவன் என்னை தள்ளுமோ?
எதுதான் நம்மை பிரிக்குமோ பிரிக்குமோ?
-என்ன கொடுப்பேன்

En Anbae Christian Song Lyrics in English

En Anbae… En Uyirae…
En Urave… En Yesuve…

Maaridum Ulagilae
Maraatha Anbu Ondru
Ennai Neer Endrum Nesipathu
Siluvaiyil Parisaai Thannaiyae Thanthu
En Uyir Kaathu Endrum Vaalavaipathu

Enna Kodupen
Enna Kodupen
Unga Anbir Keedaai
Anbai Nigarseiya Ethuvum Ilaye
Panamum Alla, Pugazhum Alla
Anbu Ondrae Periyathu
Thaguthiyai Muzhuvathumaai
Enaku Thanthathu

1. Theengu Ennai Anugaamal
Thannai Maaithu Kaathathu
Thaniyae Nindra Ennai
Thunaiyaaga Yettrathu

Undhanin Anbin Aalam Yennavo
Vaer Ethum Nigar Seiya Mudiyumo
Ummai Naan Marapathu Nyaayamo
Ennai Neer Maraka Ummaal Koodumo
-Enna Kodupen

2. Irul Ennai Soozhaamal
Velichamaai Maatruthu
Paathaigal Maarumbothu
Vazhikaatti Nadathuthu

Naesathin Alavu Endrum Kuraiyumo
Paarkum Vithangal Maarumo
Theeyavan Ennai Thallumo
Yethudhaan Nammai Pirikumo
-Enna Kodupen

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

En Anbae