LYRIC

En Kartharai Christian Song Lyrics in Tamil

என் கர்த்தரை நம்பிடுவேன்
என் தேவனை சார்ந்திடுவேன்
அவரின் பின்னே நான் செல்லுவேன்
என்றென்றுமே நான் தங்குவேன்
அவரின் நிழலிலே ஓ இன்பமிதே
என்றுமே ஆனந்தம் என்றுமே பேரின்பம்

1. வழி தப்பியே விலகி சென்றேனே
வாஞ்சித்ததே விரும்பி செய்தேனே
பாதைகளெல்லாம் இருளாய் மாறியதே
என் வாழ்க்கையும் நிலையற்றதாய் தடுமாறியதே

2. சமாதானமும் விலகி சென்றதே
சந்தோஷமும் விட்டு அகன்றதே
சிந்தைகள் எல்லாம் கசப்பாய் மாறியதே
என் வாழ்க்கையும் நிம்மதி இன்றி வெறுமையானதே

En Kartharai Christian Song Lyrics in English

En Karththarai Nambiduvaen
En Dhevanai Saarnthiduvaen
Avarin Pinnae Naan Selluvaen
Endrendrumae Naan Thanguvaen
Avarin Nizhalilae Oh Inbamithae
Endrumae Aanandham Endrumae Perinbam

1. Vazhi Thappiyae Vilagi Sendraenae
Vaanjiththathae Virumbi Seithaenae
Paadhaigalellaam Irulaay Maariyathae
En Vazhkkaiyum Nilaiyattrathaay Thadumaariyathae

2. Samaadhaanamum Vilagi Sendrathae
Santhoshamum Vittu Agandrathae
Sindhaigal Ellam Kasappaay Maariyathae
En Vaazhkkaiyum Nimmathi Indri Verumaiyaanathae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

En Kartharai Christian Song Lyrics