LYRIC

Unga Anbu Christian Song Lyrics in Tamil

உங்க அன்பு போதுமே
உங்க நேசம் போதுமே (2)

இயேசையா இயேசையா (2)
நேசர் இயேசையா (2)

1. தாயைப்போல தேற்றினீர்
தந்தையைப்போல ஆற்றினீர்
கருவில் என்னை காத்தீரே
தோள்களில் சுமந்தீரே

2. எனக்காய் அடிகள் ஏற்றீரே
எனக்காய் சிலுவை சுமந்தீரே
ஜீவனையே தந்தீரே
என்னை மீட்டுக் கொண்டிரே

3. எனக்காய் மரித்து உயிர்த்தீரே
எனக்காய் மீண்டும் வருவீரே
கூடவே அழைத்து செல்வீரே
அருகில் வைத்துக்கொள்வீரே

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Unga Anbu Christian Song Lyrics