LYRIC

Ummaiyae Nambi Vantha Enaku Christian Song Lyrics in Tamil

உம்மையே நம்பி வந்த எனக்கு
உலகில் யாரும் இல்லை
உம் சொல்லையே நம்பி வந்த எனக்கு
நீரே அடைக்கலம்

நீரே நீரே
நீரே புகலிடம்

1. மனிதர்கள் மறந்திடும் நேரத்திலே
தனிமையில் நடந்திடும் பாதையிலே – 2
நம் துணையாய் நமது தேவன்
நம்மை சுமந்து காத்திடுவார் – 2 – நீரே

2. சோர்வுகள் சூழ்ந்திடும் உலகத்திலே
தோல்விகள் துரத்திடும் வேளையிலே – 2
அதிசயங்கள் செய்யும் தேவன்
என் அருகே நடந்து வந்தீர் – 2 – நீரே

3. உமக்காய் பறக்க நினைக்கையிலே
சிறகை முறிக்கும் உலகத்திலே – 2
புது சிறகை முளைக்க செய்து
என்னை உயரே எழுப்புகிறீர் – 2 – நீரே

Ummaiyae Nambi Vantha Enaku Christian Song Lyrics in English

Ummaiyae Nampi Vantha Enaku
Ulagil Yaarum Illai
Um Sollaiyae Nampi Vantha Enaku
Neerae Ataikkalam

Neerae Neerae
Neerae Pukalidam

1. Manitharkal Maranthidum Naeraththilae
Thanimaiyil Nadanthidum Paathaiyilae – 2
Nam Thunnaiyaay Namathu Thaevan
Nammai Sumanthu Kaaththiduvaar – 2 – Neerae

2. Sorvukal Soolnthidum Ulakaththilae
Tholvikal Thuraththidum Vaelaiyilae – 2
Athisayangal Seyyum Thaevan
En Arukae Nadanthu Vantheer – 2 – Neerae

3. Umakkaay Parakka Ninaikkaiyilae
Sirakai Murikkum Ulakaththilae – 2
Puthu Sirakai Mulaikka Seythu
Ennai Uyarae Eluppukireer – 2 – Neerae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Ummaiyae Nambi Vantha Enaku Christian Song Lyrics