LYRIC

Ketpaayo Inba Christian Song in Tamil

கேட்பாயோ இன்ப செய்தி நண்பா
இரட்சிக்க இயேசு புவிதனில் வந்தார்
புவிதனில் வந்தார் தவிப்பதும் ஏன் நீ
நித்திய பாதை காண வாராய்
நித்திய பித்த புவிதனில் வந்தார்

1. குருடர்கள் காண செவிடர்கள் கேட்க – 2
ஊமையர் வாய் திறந்து பேச
இரட்சிக்க இயேசு புவிதனில் வந்தார்

2. அற்புத நண்மைகள் செய்பவர் இயேசு
அன்பரை போல நீயும் மாற
அழைக்க இயேசு புவிதனில் வந்தார்

3. சொர்க்க பிதாவின் சொந்த குமாரன்
சாபமாய் ஆதாம் செய்த பாவம்
மாற்றிட இயேசு புவிதனில் வந்தார்

4. நன்றி நன்றி இயேசுவே என் தேவன் நீரே
என்னையும் உம்மை போல மாற்ற
இரட்சிக்க நீரே புவிதனில் வந்தீர்

Ketpaayo Inba Christian Song in English

Ketpaayo Inba Seithi Nanba
Iratchikka Yesu Puvithanil Vanthaar
Puvithanil Vanthaar Thavippathum Yean Nee
Niththiya Paathai Kaana Vaaraai
Niththiya Pitha Puvithanil Vanthaar

1. Kurudargal Kaana Sevidargal Ketka – 2
Oomaiyar Vaai Thiranthu Pesa
Iratchikka Yesu Puvithanil Vanthaar

2. Arputha Nanamigal Seipavar Yesu
Anbarai Pola Neeyum Maara
Azhaikka Yesu Puvithanil Vanthaar

3. Sorkka Pithaavin Sontha Kumaaran
Saabamaaai Athaam Seitha Paavam
Maatrida Yesu Puvithanil Vanthaar

4. Nandri Nandri Yesuvae En Devan Neerae
Ennaiyum Ummai Pola Maatra
Iratchikka Neerae Puvithanil Vantheer

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Ketpaayo Inba Seithi Nanba Song Lyrics