LYRIC

Ore Prasannam Christian Song Lyrics in Tamil

ஓரே பிரசன்னம் தேவ பிரசன்னம் – 2
உந்தன் பிரசன்னம்
என்னை மூடட்டும்

உந்தன் பிரசன்னம் என்னை நிரப்பட்டும்
உந்தன் பிரசன்னம் என்னை ஆளட்டும்
உந்தன் பிரசன்னம் எனக்கு போதுமே

1. ஜலத்தின் மேல் அசைவாடிய பிரசன்னம்
உம் ஜனத்திற்க்காய் யுத்தம் செய்யும் பிரசன்னம் – 2
உம் பிரசன்னம் வேண்டுமே – 4

2. வழி நடத்தும் மேகஸ்தம்பம் பிரசன்னம்
பாதுகாக்கும் அக்கினி ஸ்தம்ப பிரசன்னம்
உம் பிரசன்னம் வேண்டுமே – 4

Ore Prasannam Christian Song Lyrics in English

Orae Prasannam Deva Prasannam – 2
Undha Prasanam
Ennai Moodatum

Undhan Prasanam Ennai Nirapatum
Undhan Prasanam Ennai Aalatum
Undhan Prasanam Enaku Podhumae

1. Jalathin Mael Asaivadiya Prasanam
Um Jalathirkai Yutham Seiyum Prasanam – 2
Um Prasannam Vaendumae – 4

2. Vazhi Nadatthum Megasthambam Prasanam
Padhukakum Akkini Sthamba Prasanam.
Um Prasanam Vaendumae – 4

Keyboard Chords for Ore Prasannam

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Ore Prasannam Christian Song Lyrics