LYRIC

Intha Kallin Mal Yesu Christian Song in Tamil

1. இந்த கல்லின் மேல் இயேசு கிறிஸ்து
சபையை கட்டிடுவார் – 2
பாதாளத்தின் வாசல்கள்
அதை மேற்கொள்ளாதே – 2

அல்லேலூயா அல்லேலூயா – 4

2. எல்லாவற்றையும் எல்லாவற்றாலும்
நிரப்பிடும் தேவ சபை
சத்தியத்திற்கு தூணுமான
ஆதாரமான சபை

3. கறையற்றதும் திரையற்றதும்
கற்புள்ளதான சபை
கர்த்தாராம் இயேசுவின்
மணவாட்டியான சபை

4. பிழையற்றதும் குறைவற்றதும்
மகிமையால் நிறைந்த சபை
சாத்தானின் கோட்டைகளை
தகர்த்திடும் தேவ சபை

Intha Kallin Mal Yesu Christian Song in English

1. Intha Kallin Mal Yesu Kiristhu
Sabayai Kattiduvaar – 2
Paathazhathin Vaasalgal
Athai Merkollaathe – 2

Alleluya Alleluya – 4

2. Ellaavattraiyum Ellaavatraalum
Nirapidum Deva Sabai
Sathiyathirkku Thoonumaana
Aathaaramaana Sabai

3. Karaiyatrathum Thiraiyattrathum
Karpullathaana Sabai
Karththaraam Yesuvin
Manavaatiyaana Sabai

4. Pizhaiyattrathum Kuraivattrathum
Magimaiyaal Niranththa Sabai
Saathaanin Kottaigalai
Thakarthidum Deva Sabai

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Intha Kallin Mal Yesu Song Lyrics