En Moochu Kaatru Christian Song Lyrics

LYRIC

En Moochu Kaatru Christian Song Lyrics in Tamil

என் மூச்சு காற்றும்
நான் பேசும் வார்த்தையும்
என் சொல்லும் செயலும்
உமக்கு நன்றி சொல்லுதே

உள் நாக்கு துடி துடிக்குதே
சொற்கள் யாவும் குதி குதிக்குதே
உம்மை பாட மனம் தவி தவிக்குதே
என் ஜீவன் உம்மை பாடுதே

1. என்னை அளவில்லாமல் நேசிப்பதால்
என்னை உம் கையில் வரைந்து வைத்தீர்
தலை முடியெல்லாம் எண்ணி வைத்தீர்
என் பாதைகளெல்லாம் கூட வந்தீர்
இந்த (உங்க )பாசத்தை பார்க்கையிலே

2. உம் இரத்தமெல்லாம் சொட்ட சொட்ட
நீர் இஷ்டப்பட்டு கழுவினதால்
என் பாவமெல்லாம் பனித்துளியாய்
ஒரு நொடி பொழுதில் மறைந்ததையா
இந்த (உங்க )அன்பை நான் நினைக்கையிலே

3. இரவும் பகலும் உந்தன் கண்கள்
என்னை சுற்றி எப்பொழுதும்
கழுகைப் போல சேட்டை விரித்து
கண்மணி போல என்னை காத்தீர்
இந்த (உங்க) நேசத்தை நோக்கயிலே

En Moochu Kaatru Christian Song Lyrics in English

En Moochu Katrum… Naan Pesum Vaarthayum
En Sollum Seyalum… Umakku Nadri Solluthey

Ul Nakku Thudi Thudikkuthey
Sorkal Yaavum Kuthi Kuthikuthey
Ummai Paada Manam Thavi Thavikkuthey
En Jeevan Umai Paaduthey

1.Ennai Alavillamal Nesippathal
Ennai Um Kaiil Varainthu Vaitheer
En Thalai Mudiyellam Enni Vaitheer
En Paathaigalellam Kooda Vantheer
Intha (Unga) Paasathai Paarkayiley

2.Um Ratham Ellam Sottah Sottah
Neer Ishtapatu Kazhuvinathaal
En Paavamellam Pani Thuliyaai
Oru Nodi Pozhuthil Marainthathaiyah
Intha (Unga) Anbai Naan Ninaikaielay

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

En Moochu Kaatru Christian Song Lyrics