LYRIC

Azhagana Nanmeigal Christian Song in Tamil

என் வாழ்நாள் எல்லாம் நீர் உண்மை உள்ளவரே
என் வாழ்நாள் எல்லாம் நீர் என்றும் நல்லவரே
எந்தன் சுவாசம் உள்ள நாள் வரையில்
பாடுவேன் உந்தன் நன்மைகளை என்றும்
நேசிக்கிறேன் அழகே என் இயேசுவே

Verse: 1

வாழ்நாளெல்லாம் வாழுவாத கரம் என்னோடே
நான் கண் விழிக்கும் நேரம் முதல்
என் கண்கள் உறங்கும் வரையிலும்
பாடுவேன் உந்தன் நன்மைகளை என்றும்

Chorus:

என் வாழ்நாள் எல்லாம் நீர் உண்மை உள்ளவரே
என் வாழ்நாள் எல்லாம் நீர் என்றும் நல்லவரே
எந்தன் சுவாசம் உள்ள நாள் வரையில்
பாடுவேள் உந்தன் நன்மைகளை என்றும் (2)

Verse: 2

உம் சத்தமே அது தேனிலும் மதுரமே
பொன்னை போல என்னை புடமிடும் தெய்வம் நீரே
என் இருளில் வெளிச்சம் என் தகப்பனும் நண்பனும் நீரே
வாழுவேன் உந்தன் நன்மைகளை என்றும்

Chorus:

என் வாழ்நாள் எல்லாம் நீர் உண்மை உள்ளவரே
என் வாழ்நாள் எல்லாம் நீர் என்றும் நல்லவரே
எந்தன் சுவாசம் உள்ள நாள் வரையில்
பாடுவேன் உந்தன் நன்மைகளை என்றும்
நன்மைகளை என்றும் தொடருமே – 2

Bridge:

அழியா உந்தன் நன்மைகள் என்னை பின் தொடருதே
அசையா உந்தன் நன்மைகள் என்னை பின் தொடருதே
எந்தன் ஜீவனே எந்தன் ஆசையே அழகே என் இயேசுவே
அழகான உம் நன்மைகள் என்னை பின் தொடருதே (3)

அழியா உந்தன் நன்மைகள் என்னை பின் தொடருதே
அசையா உந்தன் நன்மைகள் என்னை பின் தொடருதே

And All My Life You Have Been Faithful
All My Life You Have Been You Have Been So So Good

With Every Breath That I Am Able
Oh I Will Sing Of The Goodness Of God
I Will Sing Of The Goodness Of God

பாடுவேன் உந்தன் நன்மைகளை
என்றும் என்றென்றுமே என்றென்றுமே

Azhagana Nanmeigal Christian Song in English

En Vaazhnaal Ellam Neer Unmai Ullavarae
En Vaazhnaal Ellam Neer Endrum Nallavarae
Endhan Suvasam Ulla Naal Varayil
Paduvaen Undhan Nanmaigalai Endrum
Nesikiraen Azhagae En Yesuvae

Verse: 1

Vaazhnalellam Vazhuvaadha Karam Ennodae
Naan Kan Vizhikum Neram Mudhal
En Kangal Urangum Varaiyilum
Paduvaen Undhan Nanmaigalai Endrum

Chorus:

En Vaazhnaal Ellam Neer Unmai Ullavarae
En Vaazhnaal Ellam Neer Endrum Nallavarae
Endhan Suvasam Ulla Naal Varayil
Paduvaen Undhan Nanmaigalai Endrum (2)

Verse: 2

Um Saththamae Adhu Thenilum Madhuramae
Ponnai Pola Ennai Pudamidum Dheivam Neerae
En Irulil Velicham En Thagapanum Nanbanum Neerae
Vazhuvaen Undhan Nanmaigalil Endrum

Chorus:

En Vaazhnaal Ellam Neer Unmai Ullavarae
En Vaazhnaal Ellam Neer Endrum Nallavarae
Endhan Suvasam Ulla Naal Varayil
Paduvaen Undhan Nanmaigalai Endrum
Nanmaigalai Endrum Thodarumae – 2

Bridge:

Azhiya Undhan Nanmaigal Ennai Pin Thodarudhae
Asaiya Undhan Nanmaigal Ennai Pin Thodarudhae
Endhan Jeevanae Endhan Aasaiyae Azhagae En Yesuvae
Azhagaana Um Nanmaigal Ennai Pin Thodarudhae (3)

Azhiya Undhan Nanmaigal Ennai Pin Thodarudhae
Asaiya Undhan Nanmaigal Ennai Pin Thodarudhae

And All My Life You Have Been Faithful
All My Life You Have Been You Have Been So So Good

With Every Breath That I Am Able
Oh I Will Sing Of The Goodness Of God
I Will Sing Of The Goodness Of God

Paduvaen Undhan Nanmaigalai
Endrum Endrendrumae Endrendrumae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Azhagana Nanmeigal Song Lyrics