LYRIC

Thodum Deivame Christian Song Lyrics in Tamil

தொடும் தெய்வமே
உம் குறடினால்
பரிசுத்தமாகிட
தொடும் தெய்வமே
உம் ஒளியினால்
சுடராய் எரிந்திட – நான்

தொடும் தெய்வமே
உம் அன்பினால்
பரவசம் ஆகிட
தொடும் தெய்வமே
உம் தயவினால்
உமக்காய் வாழ்ந்திட – நான்

1. உம்மையன்றி உலகில்
துணை யாரும் இல்லை
எந்தன் துணை நீரே
உம்மை சார்ந்திடுவேன்
அடைக்கல பட்டணமே
உம்மில் நான் மறைந்திடுவேன்
உம்மில் நான் மறைந்திடுவேன்

2. பாவ உளையில்
அமிழ்ந்து போனேன்
மீட்க ஒருவரில்லை
தேடி வரவும் இல்லை
தேடி வந்தவரே
இயேசு என் தெய்வமே
இயேசு என் தெய்வமே.

Thodum Deivame Christian Song Lyrics in English

Thodum Dheivame
Um Kuradinaal Parisuthamaagida
Thodum Dheivame
Um Oliyinaal
Sudaraai Erinthida
Naan Sudarai Erinthida

Thodum Dheivame
Um Anbinaal Paravasamaagida
Thodum Dheivame
Um Dhayavinaal
Umakkaai Vazhnthida
Naan Umakkaai Vazhnthida

1. Ummaiyantri Ulagil
Thunai Yaarum Illai
Enthan Thunai Neere
Ummai Saarnthiduven
Adaikkala Pattaname
Ummil Naan Marainthiduven
Ummil Naan Marainthiduven

2. Paava Ulayil
Amizhnthu Ponen
Meetkka Oruvarillai
Thedi Varvumillai
Thedi Vanthavare
Yesu En Dheivame
Yesu En Dheivame

Keyboard Chords for Thodum Deivame

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Thodum Deivame Christian Song Lyrics