LYRIC

Ennai Maravatha En Nesare Christian Song Lyrics in Tamil

என்னை மறவாத என் நேசரே
என்றும் மறவாத என் நேசரே
ஒரு போதும் கைவிடாமல்
என்னை காத்த எபிநேசரே

Verse 1

அனாதையாய் நான் அலைந்த போது
அன்பு காட்டி அணைத்தீரையா (2)
ஆதரவில்லா ஏழை எந்தன்
கண்ணீர் யாவையும் துணைத்தீரையா (2)

Verse 2

தேவைகளில் நான் ஜெபித்த போது
அற்புதங்கள் நீர் செய்தீரையா (2)
குறைவுகள் என் வாழ்வில் நேர்ந்தபோது
உந்தன் மகிமையில் நிறைவாக செய்தீரையா (2)

Ennai Maravatha En Nesare Christian Song Lyrics in English

Ennai Maravaadha En Nesare
Endrum Maravaadha En Nesare
Oru Podhum Kaividaamal
Ennai Kaatha Ebinesarae

Verse 1

Anaadhayaai Naan Alaindha Podhu
Anbu Kaatti Anaitheeraiya (2)
Aadharavilla Yaezhai Endhan
Kanneer Yaavaiyum Thudaitheeraiya (2)

Verse 2

Thaevaigalil Naan Jebitha Podhu
Arpudhangal Neer Sedheeraiya (2)
Kuraivugal En Vaazhvil Naerndhapodhu
Undhan Magimaiyil Niravaaga Seidheeraiya (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Ennai Maravatha En Nesare