LYRIC

Koliyaaththa Kandu Christian Song Lyrics in Tamil

கோலியாத்தை கண்டு கலங்காதே தாவீது
இந்த வாதையை கண்டு ஏன் கலங்குகிறாய்
பாவ வழியை விட்டு நீ மனந்திரும்பு
தேவன் மனம் இறங்கி வாதையை நிறுத்திடுவார் – கோலியாத்தை கண்டு -2

1.தேவ கட்டளையை மீறாதே மகனே/மகளே
தேவ கட்டளையை மீறினால் அதுவே பாவமே -2
வேத வசனத்தை நன்றாக தியானி
வசனம் உன்னை உயிர்ப்பிக்கும் – 2 – கோலியாத்தை

2.ஆறு நாளும் நீ வேலை செய் மகனே/மகளே
ஏழாம் நாள் உன் தேவனின் பரிசுத்த நாளே – 2
ஏழாம் நாளும் இஷ்டம் போல போகதே
மலை எங்கே கடல் எங்கே என்று ஓடாதே -2

3.வாதையை தேவன் உன் மேல் அனுப்பினாரு
உன் பாவம் வான பரியந்தம் வந்து எட்டியது -2
உன்னை படைத்த உன் தேவனை நீ மறந்தாய்
என்னால் எல்லாம் ஆகும் என்றாய் – 2 – கோலியாத்தை

4.உன்னை படைத்த தேவனை நீ வணங்காமலும்
உன் மனம் போல தொழுது கொண்டாய் ஏனோ -2
சாத்தானின் சத்தத்திற்கு கீழ்ப்படிந்து நீ நடந்தாய்
வேதம் போதித்ததை நீ மறந்தாய் -2 -கோலியாத்தை

5.எகிப்தியற்கு தேவன் செய்ததை மறந்தாயோ
ஏன் அந்த வாதை எகிப்திற்கு வந்தது அறியாயோ -2
இஸ்ரவேலருக்கு வாதை ஒன்றும் வரவில்லை
இஸ்ரவேலர்கள் தேவ ஜனங்கள் -2 -கோலியாத்தை

Koliyaaththa Kandu Christian Song Lyrics in English

Koliyaaththa kandu kalangaathe thaaveethu
Intha vaathaiyai kandu yean kalangukiraai
Paava vazhiyai vittu nee mananthirumpu
Thevan manam irangi vaathaiyai niruththiduvaar – Koliyaaththa kandu -2

1.Theva kattalaiyai meeraathe magane/magale
Theva kattalaiyai meerinaal athuve paavame -2
Vetha vasanaththai nantraaga thiyaani
Vasanam unnai uyirppikkume – 2 – Koliyaaththa

2.Aaru naalum nee velai sei magane/magale
Ezhaam naal un thevanin parisuththa naale – 2
Ezhaam naalum ishtam pola pogathe
Malai yenge kadal yenge endru odathe – 2

3.Vaathaiyai thevan un mel anuppinar
Un paavam vaana pariyantham vanthu ettinathu -2
Unnai padaiththa un thevanai nee maranthaai
Ennaal ellaam aagum endraai – 2 – Koliyaaththa

4.Unnai padaiththa thevanai nee vanangaamal
Un manam pola thozhuthu kondaai yeano -2
Saththaanin saththathirkku keezhpadinthu nee nadanthaai
Vetham pothiththathai nee maranthaai -2 -Koliyaaththa

5.Egipthiyarku thevan seithathai maranthaayo
Yean antha vaathai egipthirkku vanthathu ariyaayo 2
Isravelarkku vaathai ondrum varavillai
Isravelargal theva janangal -2 -Koliyaaththa

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

T.Judu Song Lyrics