LYRIC

Pazhithu Pesiya Christian Song Lyrics in Tamil

பழித்து பேசிய மனித வார்த்தைகள்
நினைத்து பார்க்கையில் மனது உடைகிறது
பல நாட்கள் எடுத்தும் மறக்க முடியாமல்
ஒவ்வொரு நாளும் தவிக்கிறது

பழிகள் ஏந்திய முதுகு இது
பழித்து பேசிய உலகமிது (2)
அங்கம் இங்கும் அலைந்த போதும்
விடை கிடைக்காது பழிமூட்டை – எனது (2)

1. பழித்து பேசின உதடுகளும்
பழியை வாங்கின என் இருதயமும்
பழித்து பேசின என் உறவுகளும்
பலியாடாகின சில மனிதர்களும்
நினைத்து பார்க்கையில் மனம் உடைகிறது (2)
சலனம் நீங்கவில்லை புது பாதை தெரியவில்லை (2)

பழிகள் ஏந்திய முதுகு இது
பழித்து பேசிய உலகமிது (2)

2. பழித்து பேசிய பழித்து பேசிய உலகிலேதான்
இன்னும் அல்லவோ வாழ்கிறேனே
பழித்து பேசிய பழித்து பேசிய உறவுகளை
இன்னும் மடித்துக்கொண்டு இருக்கிறேனே
நினைத்து பார்க்கையில் மனம் உடைகிறது (2)
திரும்பி பார்க்க முடியவில்லை
அங்கும் இங்கும் தெரியவில்லை (2)

பழிகள் ஏந்திய முதுகு இது
பழித்து பேசிய உலகமிது (2)

3. வேதனை சுமக்க முடியவில்லை
பழியின் வேதனை தாங்க முடியவில்லை (2)
நினைத்து பார்க்கையில் மனம் உடைகிறது (2)
மரண வலியை சந்திக்கிறேன்
பிரசவ வலியில் நான் துடிக்கிறான் (2)

பழிகள் ஏந்திய முதுகு இது
பழித்து பேசிய உலகமிது (2)

ராஜாவாகிய தெய்வமே
பழியை நீக்கும் இயேசுவே
உலகை ஆளும் தெய்வமே
இறங்கி வந்து ஆளுமே
பழியை நீக்கும் தெய்வமே
உம பாதம் மட்டும் போதுமே
பழியை நீக்கும் தெய்வமே
உலகம் ஆளும் தெய்வம்
இறங்கி வாரும் இயேசுவே
நீர் ஆளவேண்டும் என்றுமே (2)

Pazhithu Pesiya Christian Song Lyrics in English

Pazhithu Pesiya Manidha Vaarthaigal
Ninaithu Paarkaiyil Manathu Udaigiradhu
Pala Naatkal Eduthum Marakka Mudiyaamal
Ovvoru Naalum Thavikiradhu

Pazhigal Yendhiya Mudhugu Idhu
Pazhithu Pesiya Ulagamidhu (2)
Angaum Ingum Alaindha Podhum
Vidai Kidaikaadhu Pazhimootai – Enadhu (2)

1. Pazhithu Pesina Udhadugalum
Pazhiyai Vaangina En Irudhayamum
Pazhithu Pesina En Uravugalum
Baliyaadaakina Sila Manidhargalum
Ninaithu Paarkaiyil Manam Udaigiradhu (2)
Salanam Neengavillai Pudhu Paadhai Theriyavillai (2)

Pazhigal Yendhiya Mudhugu Idhu
Pazhithu Pesiya Ulagamidhu (2)

2. Pazhithu Pesiya Pazhithu Pesiya Ulagiledhaan
Innum Allavo Vaazhgiraene
Pazhithu Pesiya Pazhithu Pesiya Uravagalai
Innum Madithukondu Irukiraene
Ninaithu Paarkaiyil Manam Udaigiradhu (2)
Thirumbi Paarka Mudiyavillai
Angum Ingum Theriyavillai (2)

Pazhigal Yendhiya Mudhugu Idhu
Pazhithu Pesiya Ulagamidhu (2)

3. Vedhanai Sumakka Mudiyavillai
Pazhiyin Vedhanai Thaanga Mudiyavillai (2)
Ninaithu Paarkaiyil Manam Udaigiradhu (2)
Marana Valiyai Sandhikiraen
Prasava Valiyil Naan Thudikiraen (2)

Pazhigal Yendhiya Mudhugu Idhu
Pazhithu Pesiya Ulagamidhu (2)

Rajavaagiya Deivame
Pazhiyai Neekum Yesuve
Ulagai Aalum Deivame
Irangi Vandhu Aalume
Pazhiyai Neekkum Deivame
Um Paadham Mattum Podhume
Pazhiyai Neekkum Deivame
Ulagam Aalum Deivam
Irangi Vaarum Yesuve
Neer Aalavendum Yentrume (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Pazhithu Pesiya Christian Song Lyrics