LYRIC

Aaviyai Arulumae Christian Song Lyrics in Tamil

ஆவியை அருளுமே சுவாமி
எனக்காய் உயிர் கொடுத்த வானத்தினரசே!

1. நற்கனி தேடிவரும் காலங்களல்லவோ
நானொரு கனியற்ற பாழ்மர மல்லவோ
முக்கனி முகங்காணா வெம்பயிரல்லவோ
முழு நெஞ்சம் விளைவற்ற உவர் நிலமல்லவோ

2. பாவிக்கு ஆவியின் கனியெனும் சிநேகம்
பரம சந்தோஷம், நீடிய சாந்தம்
தேவ சமாதானம், நற்குணம், தயவு,
திட விசுவாசம் சிறுதெனுமில்லை

3. தீபத்துக் கெண்ணெயை சீக்கிரமூற்றும்
திரி யவியாமலே தீண்டியே யேற்றும்
பாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும்
பரிசுத்த வரந்தந்தென் குறைகளைத் தீரும்

Aaviyai Arulumae Christian Song Lyrics in English

Aaviyai Arulumae Suwami
Enakkaay Uyir Koduththa Vaanaththinarase!

1. Narkani Thaetivarum Kaalangkalallavo
Naanoru Kaniyatta Paalmara Mallavo
Mukkani Mukangaannaa Vempayirallavo
Mulu Nenjam Vilaivatta Uvar Nilamallavo

2. Paavikku Aaviyin Kaniyenum Sinaekam
Parama Santhosham, Neetiya Saantham
Thaeva Samaathaanam, Narkunam, Thayavu,
Thida Visuvaasam Siruthenumillai

3. Theepaththuk Kennnneyai Seekkiramoottum
Thiri Yaviyaamalae Theenntiyae Yaettum
Paava Asoosangal Vilakkiyae Maattum
Parisuththa Varanthanthen Kuraikalaith Theerum

Keyboard Chords for Aaviyai Arulumae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Aaviyai Arulumae Song Lyrics