LYRIC

Meiyaana Oliyae Christian Song in Tamil

இருளில் பிரகாசிக்கும் ஒளியே
என்னை பெலப்படுத்தும் ஒளியே
புது வாழ்வளிக்கும் ஒளியே
என்னில் வாழ்ந்திருக்கும் ஒளியே – 2

மெய்யான ஒளியே மெய்யான ஒளியே எனக்குள் என்றும்
வாசம் செய்யும் மெய்யான ஒளியே
மெய்யான ஒளியே ஓ.. மெய்யான ஒளியே எனக்காய்
ஜீவ பலியான மெய்யான ஒளியே – இருளில்

1. வெளிச்சம் போன என் வாழ்வில் உண்டான ஒளியே
இருளை நீக்கி மாற்றம் தந்த உன்னத ஒளியே – 2
வாழ்வின் அர்த்தம் புரிய செய்த பிரகாச ஒளியே
கவலை நீக்கி களிப்பு தந்த மெய்யான ஒளியே – ஓ… மெய்யான

2. நம்பிக்கை இழந்த என்னில் தங்கிய ஒளியே
புது பாதை ஒன்றை காட்டி தந்த மேலான ஒளியே – 2
கதறி அழுத காலமெல்லாம் தேற்றிய ஒளியே
மகிமையான வாழ்வை தந்த மெய்யான ஒளியே – ஓ… மெய்யான

Meiyaana Oliyae Christian Song in English

Irulil Pragaasikum Oliyae
Ennai Belappaduthum Oliyae
Puthu Vaazhvalikkum Oliyae
Ennil Vaazhnthirukkum Oliyae – 2

Meiyaana Oliyae Meiyaana Oliyae Enakul Endrum
Vaasam Seiyyum Meiyaana Oliyae
Meiyaana Oliyae Oh.. Meiyaana Oliyae Enakkaai
Jeeva Baliyaana Meiyaana Oliyae – Irulil

1. Vellicham Pona En Vaazhvil Undaana Oliyae
Irulai Neeki Maatram Thantha Unnatha Oliyae – 2
Vazhvin Artham Puriya Seitha Pragasa Oliyae
Kavalai Neeki Kalippu Thantha Meiyaana Oliyae – Ohh… Meiyaana

2. Nammbikkai Izhantha Ennil Thangiya Oliyae
Puthu Paathai Ondrai Kaati Thantha Melaana Oliyae – 2
Kathari Azhutha Kaalamellaam Thetriya Oliyae
Magimayana Vaazhvai Thantha Meiyaana Oliyae – Ohh… Meiyaana

Keyboard Chords for Meiyaana Oliyae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Meiyaana Oliyae Song Lyrics