LYRIC

Nalla Meippar Yesu Naathar Christian Song Lyrics in Tamil

நல்ல மேய்ப்பர் இயேசு நாதர்
ஜீவன் அருளுகின்றார் (2)
மேய்ப்பரின் சத்தம்
கேட்டிடும் மந்தை
இடறி என்றும் விழுவதில்லை (2)

மரண இருளில் நான் நடந்தாலும்
பொல்லாப்புக்கு என்றும் பயப்படனே (2)
பகல் மேகஸ்தம்பமாய்
இரவில் அக்னிஸ்தம்பமாய்
கூட வரும் நேசர் (2)
கைவிடார் என்றும் நல்ல நேசர்
எந்தன் நல்ல மேய்ப்பர்
இயேசு நல்ல நேசர்

உயர்ந்தவரும் மகா உன்னதருமான
நித்திய கன்மலையே (2)
மனத்தாழ்மையும் மிக சாந்தமும்
அணிந்தவர் மனுஷரோடே (2)
சேர்ந்து வசித்திடும் நல்ல நேசர்
எந்தன் நல்ல மேய்ப்பர்
இயேசு நல்ல நேசர்

Nalla Meippar Yesu Naathar Christian Song Lyrics in English

Nalla Meippar Yesu Naathar
Jeevan Arulukindraar (2)
Meipparin Saththam
Kettidum Manthai
Edari Endrum Vizhuvathillai (2)

Marana Erulil Naan Nadanthaalum
Pollaappukku Endrum Bayapadene (2)
Pakal Megha Sthambamaai
Eravil Agni Sthampamaai
Kooda Varum Nesar (2)
Kaividaar Endrum Nalla Nesar
Enthan Nalla Meippar
Yesu Nalla Nesar

Uyarnthavarum Magha Unnatharumaana
Nithiya Kanmalaiye (2)
Manaththazhmayum Mika Saanthamum
Aninthavar Manusharode (2)
Sernthuvasiththidum Nalla Nesar
Enthan Nalla Meippar
Yesu Nalla Nesar

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Nalla Meippar Yesu Naathar Christian Song Lyrics