LYRIC

Jeevanulla Arathanai Ummakuthane Christian Song in Tamil

ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே – 2

ஏக தெய்வமே உமக்கு ஆராதனை – 4
ஜீவனுள்ள ஆராதனை உமக்கு தானே
ஜீவிக்கின்ற தெய்வம் நீர் ஒருவர் தானே

1. சுத்தமுள்ள ஆராதனை உமக்கு தானே
பரிசுத்தமுள்ள தெய்வம் நீர் ஒருவர் தானே-2

2. அதிகாலை ஆராதனை உமக்கு தானே
தினம் அதிசயம் செய்ய நீர் ஒருவர் தானே – 2

3. இரவிலும் ஆராதனை உமக்கு தானே
இரக்கம் காட்ட நீர் ஒருவர் தானே – 2

4. எப்போதும் ஆராதனை உமக்கு தானே
இப்போதும் ஆராதனை உமக்கு செய்வேன் – 2

Jeevanulla Arathanai Ummakuthane Christian Song in English

Jeevanulla Aaraathanai Umakku Thaanae
Jeevikkinta Theyvam Neer Oruvar Thaanae – 2

Aeka Theyvamae Umakku Aaraathanai – 4
Jeevanulla Aaraathanai Umakku Thaanae
Jeevikkinta Theyvam Neer Oruvar Thaanae

1. Suththamulla Aaraathanai Umakku Thaanae
Parisuththamulla Theyvam Neer Oruvar Thaanae-2

2. Athikaalai Aaraathanai Umakku Thaanae
Thinam Athisayam Seyya Neer Oruvar Thaanae – 2

3. Iravilum Aaraathanai Umakku Thaanae
Irakkam Kaatta Neer Oruvar Thaanae – 2

4. Eppothum Aaraathanai Umakku Thaanae
Ippothum Aaraathanai Umakku Seyvaen – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Jeevanulla Arathanai Ummakuthane Lyrics