LYRIC

En Kanmalaiyum En Meetparumaana Christian Song in Tamil

என் கன்மலையும் என் மீட்பருமான
அன்பின் கர்த்தாவே
என் துருகமும் என் கோட்டையும்
என் ஜீவனும் இயேசுவே
அல்லேலூயா ஓசன்னா அல்லேலூயா (2)

1. கர்த்தர் நல்லவர் என்பதை
நீங்கள் ருசித்து பாருங்கள்
கர்த்தரின் மகிழ்ந்து கழித்து
நீங்களும் கைகொட்டி பாடுங்கள்

2. கர்த்தரை துதித்து அவரது நாமத்தை
பிரஸ்தாபமாக்குங்கள் – அவரது
செயல்களை ஜனங்களுக்கெல்லாம்
அறிவிக்க வாருங்கள்

3. சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து
சிறுமை அடைந்திடலாம்
கர்த்தரை தேடும் எவருக்கும்
நனமை ஒன்றும் குறையாது

4. பரிசுத்த இருதயத்தோடு நாமும்
பரவசமாய் தொழுவோம்
ஆவி ஆத்மா சரீரங்களையும்
அர்ப்பணம் செய்திடுவோம்

5. ஆவியில் நிறைந்து அந்திய
பாஷைகள் பேசி மகிழ்ந்திடுவோம்
கர்த்தரின் வருகை சமீபமென்றெண்ணி
கருத்துடன் வாழ்ந்திடுவோம்

En Kanmalaiyum En Meetparumaana Christian Song in English

En Kanmalaiyum En Meetparumaana
Anbin Karththaavae
En Thurugamum En Kottaiyum
En Jeevanum Yesuvae
Alleluya Oshanna Alleluya (2)

1. Karththar Nallavar Enpathai
Neengal Rusiththu Paarungal
Karththaril Magilnthu Kaliththu
Neengalum Kaikotti Paadungal

2. Karththarai Thuththu Avarathu Naamaththai
Prasthaabamaakkungal – Avarathu
Seyalgalai Jenagalukellaam
Arivikka Vaarungal

3. Singakuttigal Thaalchiyadainthu
Sirumai Adainthidalaam
Karththarai Thedum Evarukkum
Nanamai Ondrum Kuraiyaathu

4. Parisuththa iruthayaththodu Naamum
Paravasamaai Tholuvom
Aavi Athma Sarirangalaiyum
Arpanam Seithiduvom

5. Aaviyil Nirainthu anthiya
Paasaigal Pesi Magilnthiduvom
Karththarin Varugai Samipamentrenni
Karuthudan Vazhthiduvom

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

En Kanmalaiyum En Meetparumaana Song Lyrics