LYRIC

Oliyai Vasthiramai Christian Song Lyrics in Tamil

ஒளியை வஸ்திரமாய் தரித்தவரே
வானங்களை திரைப்போல் விரித்தவரே
மேகங்களை உந்தன் ரதமாக்கினீர்
காற்றின் செட்டைகள் மேல் செல்பவரே
அழகான ஒரு சத்தம் காதில் கேட்க
ஓடோடி வந்தேனே உம்மை பார்க
எனக்காக காத்திருக்கும் உறவை கண்டேன்
எனக்காக பரிதவிக்கும் அன்பை கண்டேன்

அவர் நாமம் அதிசயமானவர்,
பரிசுத்தமுள்ளவர், மகத்துவமானவர்
அவர் நாமம் சர்வ வல்லவர்,
உன்னதமானவர், துதிகளின் பாத்திரர்

1. இம்மானுவேலன் என்னோடு இருக்க
வேறென்ன வேண்டும் உலகத்திலே – 2

2. தேற்றரவாளன் என் சார்பில் இருக்க
உலகத்தில் எந்த அன்பும் தோற்றே போகும் – 2

யாவே………………………….. யாவே…………………………..

Oliyai Vasthiramai Christian Song Lyrics in English

Oliyai Vasthiramai Tharithavare
Vaanangalai Thiraipol Virithavarae
Megangalai Undhan Radhamakineer
Kaatrin Settaigal Mel Selbavare
Alagana Oru Satham Kaadhil Keatka
Ododi Vandhene Ummai Parka
Enakaga Kaathirukum Uravai Kandean
Enakaaga Parithavikkum Anbai Kandean

Avar Naamam Adhisayamanavar,
Parisuthamullavar, Magathuvamanavar
Avar Naamam Sarva Vallavar,
Unnadhamanavar, Thudhigalin Paathirar

1. Immanuelar Ennodu Irukka
Verenna Vendum Ulagathile – 2

2. Thetraravaalar En Saarbil Irukka
Ulagathil Endha Anbum Thoatre Pogum – 2

Yahway ………………………….. Yahway…………………………..

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Oliyai Vasthiramai Song Lyrics