LYRIC

En Uyirilum Maelanavar Christian Song Lyrics in Tamil

என் உயிரிலும் மேலானவர் என் இயேசு ஒருவரே
இந்த உலகினில் சிறந்தவர் என் இயேசு ஒருவரே (2)
இயேசுவே இயேசுவே இயேசுவே எனக்கெல்லாமே நீரே

Verse 1

தூக்கி சுமந்தவர் நீர் ஒருவர் மட்டுமே
என்னை தேற்றுகின்றவர் நீர் ஒருவர் மட்டுமே (2)

Verse 2

என்னை நடத்துகின்றவர் நீர் ஒருவர் மட்டுமே
ஓஹோ ஓஹோ நன்மை செய்பவர் நீர் ஒருவர் மட்டுமே (2)

Verse 3

என்னை அழைத்தவர் நீர் ஒருவர் மட்டுமே
பயன் படுத்துகின்றவர் நீர் ஒருவர் மட்டுமே (2)

En Uyirilum Maelanavar Christian Song Lyrics in English

En Uyirilum Melanavar En Yesu Oruvarey
Intha Ulaginil Siranthavar En Yesu Oruvarey (2)
Yesuvey Yesuvey Yesuvey Enakellamae Neerae

Verse 1

Thooki Sumandhavar Neer Oruvar Mattumae
Ennai Thaettrugindravar Neer Oruvar Mattumae (2)

Verse 2

Ennai Nadathugindravar Neer Oruvar Mattumae
Oh Oh Nanmai Seibavar Neer Oruvar Mattumae (2)

Verse 3

Ennai Azhaithavar Neer Oruvar Mattumae
Payan Paduthuginravar Neer Oruvar Mattumae (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

En Uyirilum Maelanavar