LYRIC

Naan Yaaridam Selvaen Christian Song in Tamil

நான் யாரிடம் செல்வேன் மெய்யான தேவன் நீர் அல்லவோ
நான் யாரிடம் கதறுவேன் சர்வ தேவன் நீர் அல்லவோ
உம்மை விட்டா எனக்கு யாரும் இல்லையே
உம்மை விட்டா வேறே தேவன் இல்லையே

1. நான் கேட்பதற்கு முன்னே
என்னை அறிந்தவர் நீரே
நான் என்ன வென்று கேட்பேன் ஐய்யனே – 2
உம் கரம்தான் என்னை தேற்றுமே
உம் வார்த்தையோ என்னை உயர்த்துமே – 2
என்னை உயர்த்துமே என்னை உயர்த்துமே – 2

2. நான் சோர்ந்துபோன போது
தூக்கி சுமந்த தெய்வம் நீரே
உம்மை விட்டு நான் எங்கே போய்விடுவேன் – 2
உம் நிழலில் நான் இளைப்பாறுவேன்
உம் தயவில் நான் வாழ்ந்திருப்பேன் – 2
நான் வாழ்ந்திருப்பேன் உமக்காய் வாழ்ந்திருப்பேன் – 2

Naan Yaaridam Selvaen Christian Song in English

Naan Yaaridam Selvaen Meiyaana Dhevan Neer Allavo
Naan Yaaridam Kadharuvaen Sarva Dhevan Neer Allavo
Ummai Vitta Enakku Yaarum Illaiyae
Ummai Vitta Vaerae Dhevan Illaiyae

1. Naan Kaetpadharkku Munnae
Ennai Arindhavar Neerae
Naan Enna Vendru Ketpaen Aiyanae – 2
Um Karamdhaan Ennai Thaettrumae
Um Vaarthaiyo Ennai Uyarthumae – 2
Ennai Uyarthumae Ennai Uyarthumae – 2

2. Naan Sorndhupona Bodhu
Thookki Sumandha Dheivam Neerae
Ummai Vittu Naan Engae Poividuvaen – 2
Um Nizhalil Naan Llaippaaruvaen
Um Dhayavil Naan Vaazhndhiruppaen – 2
Naan Vaazhndhiruppaen Umakkai Vaazhndhiruppaen – 2

Keyboard Chords for Naan Yaaridam Selvaen

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Naan Yaaridam Selvaen Song Lyrics