LYRIC

Kattupuravin Saththam Christian Song Lyrics in Tamil

காட்டு புறாவின் சத்தம் கேட்கிறதே
என் நேசர் (இயேசு) என்னைத் தேடி வருவாரென்று
கானக்குயிலின் கானம் இசைக்கின்றதே
மன்னவர் சிங்காரமாய் வருவாரென்று – 2

உம் வருகைவரை நான் காத்திருப்பேன்
என் விழி இரண்டால் என்றும் விழித்திருப்பேன் – 2

1. தாயினும் மேலாய் உந்தன் அன்பு உள்ளதே
தந்தையாக நீர் என்னில் வாழ்கின்றிரே – 2
நீர் எந்தன் நேசர் தானே
நீர் எந்தன் நண்பர்தானே – 2
என்றென்றும் உந்தன் அன்பை
என்னவென்று நான் சொல்லுவேன்

2. கனவெல்லாம்என்றும் உம்மையே காண்கிறேன்
நினைவெல்லாம் என்றும் உம்மையே சுற்றுதே – 2
நீரின்றி நானும் இல்லை
நீர்தானே எந்தன் எல்லை – 2
என்றென்றும் எந்தன் நாவால்
உம்மையே பாடிடுவேன்

3. பூரண அழகு உள்ளவரும் நீர்தானே
உமக்கு நிகராய் யாரும்இங்கு இல்லையே – 2
நீர் எந்தன் ஜீவன்தானே
நான் உந்தன் சாயல்தானே – 2
என்றென்றும் எந்தன் மூச்சு
உந்தன் பெயர் சொல்லிடுதே

Kattupuravin Saththam Christian Song Lyrics in English

Kaatupuraavin Saththam Kaetkirathae
En Nesar Ennai Thedi Varuvarendru
Kaana Kuyilin Kaanam Isaikindrathae
Mannavar Singaramaai Varuvar Endru – 2

Um Varugaivarai Naan Kathirupaen
En Vili Erandal Endrum Viliththirupaen – 2

1. Thayinum Melaai Unthan Anbu Ullathae
Thanthaiyaga Neer Ennil Valginrerae – 2
Neer Enthan Naesarthanae
Neer Enthan Nanbarthanae – 2
Endrendrum Unthan Anbai
Enavendru Naan Soluvaen

2. Kanavellaam Endrum Ummaiyae Kanginraen
Ninaivellam Endrum Ummaiyae Sutruthae – 2
Neerinri Naanu Millaiyae
Neerthanae Enthan Ellai – 2
Endrendrum Enthan Naval
Ummaiyae Paadiduvaen

3. Poorana Aazhagu Ullavarum Neerthanae
Ummaku Negarai Yaarum Inguillaiyae – 2
Neer Enthan Jeevan Thanae
Naan Unthan Saayal Thanae – 2
Endrendrum Enthan Muuchu
Unthan Paeyar Solliduthae

Keyboard Chords for Kattupuravin Saththam

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Kattupuravin Saththam Lyrics