LYRIC

Engal Thuthikul Christian Song Lyrics in Tamil

எங்கள் துதிக்குள் வாழ்பவரே எங்கள் தூயாதி தூயவரே (2)
அணைக்கும் தெய்வம் நீரே என்னை ஆராய்ந்து அறிபவரே (2)

Chorus

துதியும் கனமும் உமக்கே என்றுமே (2)
ஹாலேலூயா (6)
ஆராதிப்போம் உயர்த்துவோம் -உம்மை (2)

Verse 1

கடல் மீது நடந்தவரே பெருங்காற்றை அதட்டினீரே (2)
என் வாழ்வில் வந்தீரே என்னை கை தூக்கி எடுத்தீரே (2)

Verse 2

தாயின் கருவினிலே என்னை பெயர் சொல்லி அழைத்தவரே (2)
ஊழிய பாதையிலே என்னை உயர்த்தி மகிழ்பவரே (2)

Engal Thuthikul Christian Song Lyrics in English

Engal Thudhikkul Vaazhbavarae Engal Thooyadhi Thooyavare (2)
Anaikkum Dheivam Neerae Ennai Aaraaindhu Aribavarae (2)

Chorus

Thudhiyum Ganamum Umakkae Endrumae (2)
Hallaelooyah (6)
Aaradhipom Uyrathuvom -Ummai (2)

Verse 1

Kadal Meedhu Nadandhavarae Perungkaatrai Adhattineerae (2)
En Vaazhvil Vandheerae Ennai Kai Thooki Edutheerae (2)

Verse 2

Thaayin Karuvinilae Ennai Peyar Solli Azhaithavarae (2)
Oozhiya Paadhaiyilae Ennai Uyarthi Magizhbavarae (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Engal Thuthikul