LYRIC

Kaarunyam Christian Song Lyrics in Tamil

காருண்யம் என்னை தேடி வந்தது
கிருபை என்னை சூழ்ந்து கொண்டது
இரக்கத்தினால் நான் மீட்டுக்கொள்ளப்பட்டேன் (2)

Chorus

மாறாத கிருபையே அழியாத கிருபையே
உதவாத என்னையும் உண்டாக்கிய கிருபையே (2)

Verse 1

நெற்கதியாய் நான் நின்ற போதிலும்
நிலைதடுமாறி விழுந்தபோதிலும்
புறம்கூறி என்னை வெறுத்தபோதிலும் சூழ்ந்து கொண்ட கிருபை (2)
ஒன்றை நான் தேடுவேன் அதையே நான் நாடுவேன்
அது தேவ கிருபையே மாறாத கிருபையே (2) -காருண்யம்

Verse 2

சொந்தம் என்னை வெறுத்த போதிலும்
பாடுகளில் என்னை இகழ்ந்த போதிலும்
புறம்கூறி என்னை வெறுத்தவேளையில் சூழ்ந்து கொண்ட கிருபை (2)
நிலையில்லா உலகிலே நிலையான கிருபையே
அது தேவ கிருபையே மாறாத கிருபையே (2) – காருண்யம்

Kaarunyam Christian Song Lyrics in English

Kaarunyam Ennai Thaedi Vandhathu
Kirubai Ennai Soozhndhu Kondathu
Erakkaththinaal Naan Meettukkollappattaen (2)

Chorus

Maaratha Kirubaiyae Azhiyaatha Kirubaiyae
Udhavaadha Ennaiyum Undaakkiya Kirubaiyae (2)

Verse 1

Nergadhiyaay Naan Nindra Podhilum
Nilaithadumaari Vizhundhapodhilum
Puramkoori Ennai Veruththapodhilum Soozhndhu Konda Kirubai (2)
Ondrai Naan Thaeduvaen Adhaiyae Naan Naaduvaen
Adhu Dheva Kirubaiyae Maaratha Kirubaiyae (2) – Kaarunyam

Verse 2

Sondham Ennai Veruththa Pothilum
Paadugalil Ennai Egazhndha Podhilum
Puramkoodi Ennai Veruththavaelaiyil Soozhndhu Konda Kirubai (2)
Nilaiyilla Ulagilac Nilaiyaana Kirubaiyae
Adhu Dheva Kirubaiyae Maaratha Kirubaiyae (2) – Kaarunyam

Keyboard Chords for Kaarunyam

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Kaarunyam Christian Song Lyrics