LYRIC

Ummaal Aagaadhadu Edhuvum Illai Christian Song Lyrics in Tamil

உம்மால் ஆகாதது எதுவும் இல்லை
உம்மால் ஆகாதது எதுவும் இல்லை

எந்தன் கர்த்தரே என் முழு பெலனே
உம்மால் ஆகாதது எதுவும் இல்லை

1. என் கஷ்டத்திலும், என் துன்பத்திலும்
நீரே எந்தன் துணை ஆகிறீர்
நீர் இருந்தால் ஏன் பாதைகளின் (பாதைகளில்)
நெருக்கங்கள் நீங்கிடுதே
உந்தன் வார்த்தை என் வாழ்க்கையே
நான் உம்மை நம்பிடுவேன்

2. என் உயர்வினிலும், என் தாழ்வினிலும்
நீரே எந்தன் துணையாகிறீர்
உம் வலக்கரத்தால் என்னை முற்றிலுமாய்
உம் கிருபையால் தாங்குகிறீர்
நீரே எந்தன் ரட்சகரே
நான் உம்மை சார்ந்திடுவேன் – 2

என்னால் ஆகாதது இனி ஏதும் இல்லையே
என்னோடு இருப்பவர் என் இயேசு பெரியவர் – 2

Ummaal Aagaadhadu Edhuvum Illai Christian Song Lyrics in English

Ummaal Aagaadhadu Edhuvum Illai
Ummaal Aagaadhadu Edhuvum Illai

Endan Karthare En Muzhu Belane
Ummaal Agadhadu Edhuvum Illai

1. En Kashtathilum, En Thunbathilum
Neerae Endhan Thunai Aagireer
Neer Irundhal Yen Pathigalin (Paathaigalil)
Nerukkangal Neegithuthe
Undhan Vaarthai En Vazhkaiye
Naan Ummai Nambiduven

2. En Uyarvinilum, En Thaazvinilum
Neerae Endhan Thunaiaagireer
Um Valakkarathaal Enai Mutrilumaai
Um Kirubayaal Thaangugireer
Neerae En-Dhan Ratchagare
Naan Ummai Saarndhiduvaen – 2

Ennal Aagathadu Ini Yaedum Illaye
Ennodu Iruppavar En Yesu Periyavar – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Ummaal Aagaadhadu Edhuvum Illai Song Lyrics