LYRIC

Sorga Veedu Christian Song Lyrics in Tamil

உன்னதமான தேவனை ஸ்தோத்தரிப்பது இயேசு தந்த பாக்கியம் இது – 2
இயேசு தந்த இரட்சிப்பை அனுபவிப்பது பிதா தந்த சிலாக்கியம் இது – 2

1) மோட்ச வீட்லில் இயேசுவோடு
இருக்கப்போவதை நினைத்து பார்த்தால் உள்ளம் மகிழுதே – 2
சொர்க்க வீட்டின் மகிமையை சுற்றி பார்க்கையில் பரவசத்தால் துள்ளி
மகிழுதே – 2
(அங்கே)கண்ணீர் இல்லை துக்கம் இல்லை மரணமில்லையே – 2
வருத்தம் இல்லை பசியுமில்லை
தாகமில்லையே – 2
உன்னதமான தேவனை ஸ்தோத்தரிப்பது இயேசு தந்த பாக்கியம் இது
இயேசு தந்த இரட்சிப்பை அனுபவிப்பது பிதா தந்த சிலாக்கியம் இது

2) ஜீவ புத்தகத்தில் எனது பெயர் எழுதப்பட்டதும் – 2
அவர் கிருபையாலே அருளப்பட்டது – 2
பாதாளத்தின் வல்லமைக்கு விலக்கி மீட்டதும் – 2
இயேசு இரத்ததாலே எனக்கு கிடைத்தது – 2
(அங்கே)கண்ணீர் இல்லை துக்கம் இல்லை மரணமில்லையே – 2
வருத்தம் இல்லை
பசியுமில்லை
தாகமில்லையே – 2
உன்னதமான தேவனை ஸ்தோத்தரிப்பது இயேசு தந்த பாக்கியம் இது
இயேசு தந்த இரட்சிப்பை அனுபவிப்பது பிதா தந்த சிலாக்கியம் இது

3) நீதிமான்கள் கூட்டத்தில் நானும் சேர்வதால் நித்தியமாய் மகிழ்ச்சி பெருகுமே – 2
அவர் சித்தப்படி நானும்
இங்கே வாழ்ந்து செல்வதால் பரலோகம் என்னை வரவேற்குமே – 2
(அங்கே)கண்ணீர் இல்லை துக்கம் இல்லை மரணமில்லையே – 2
வருத்தம் இல்லை பசியுமில்லை
தாகமில்லையே – 2
உன்னதமான தேவனை ஸ்தோத்தரிப்பது இயேசு தந்த பாக்கியம் இது
இயேசு தந்த இரட்சிப்பை அனுபவிப்பது பிதா தந்த சிலாக்கியம் இது

Sorga Veedu Christian Song Lyrics in English

Unnathamaana devanai sthoththarippathu iyesu thantha paakkiyam ithu – 2
Iyesu thantha iratchippai anupavippathu pitha thantha silakkiyam ithu – 2

1)Motcha veettilil iyesuvodu
Irukkappovathai ninaiththu paarththaal ullam magizhuthe – 2
Sorkka veeddin magimaiyai sutri paarkkaiyil paravasaththal thulli
magizhuthe – 2
(Ange) kanneer illai thukkam illai maranamillaiye – 2
Varuththam illai pasiyumillai
Thagamillaiye – 2
Unnathamaana devanai sthoththarippathu iyesu thantha paakkiyam ithu
Iyesu thantha iratchippai anupavippathu pitha thantha silakkiyam ithu

2)Jeevapusthagaththil enathu peyar ezhuthappattathum -2
Avar kirubaiyaale arulappattathu – 2
Paathalaththin vallamaikku vilakki meettathum -2
Iyesu iraththaale enakku kidaiththathu – 2
(Ange) kanneer illai thukkam illai maranamillaiye – 2
Varuththam illai pasiyumillai
Thagamillaiye – 2
Unnathamaana devanai sthoththarippathu iyesu thantha paakkiyam ithu
Iyesu thantha iratchippai anupavippathu pitha thantha silakkiyam ithu

3)Neethimangal koottaththil naanum servathaal niththiyamaai magizhchchi perugume -2
Avar siththappadi naanum
Inge vaazhnthu selvathaal paralogam ennai varaverkkume – 2
(Ange) kanneer illai thukkam illai maranamillaiye – 2
Varuththam illai pasiyumillai
Thagamillaiye – 2
Unnathamaana devanai sthoththarippathu iyesu thantha paakkiyam ithu
Iyesu thantha iratchippai anupavippathu pitha thantha silakkiyam ithu

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Sorga Veedu