LYRIC

Aathma Neasar Aaval Kondu Christian Song Lyrics in Tamil

1. ஆத்ம நேசர் ஆவல் கொண்டு
காத்து நிற்கிறார்.
“நீச பாவி,வா என்னண்டை”
என்கிறார்.

2. பாடு பட்டேன் சிலுவையில்,
மாண்டேன் உனக்காய்,
எந்தன் மீட்பைத் தள்ளிடாமல்
நம்புவாய்.

3. பாவத்தால் நீ கட்டுண்டாலும்
ரட்சகர் நானே,
பூரிப்பாய் உன் மீட்பர் பின்னே
செல்வாயே.

4. நேசர் உன்னை மாறி மாறிக்
கூவி நிற்கிறார்.
பிராண நாதர் இன்ப சத்தம்
கேட்கப்பார்.

5. இப்போதே ரட்சண்ய காலம்;
தாமதியாதே;
மீட்பர் பாதம் பற்றிக் கொள்வாய்
இன்றைக்கே.

6. யேசுநாதா! இதோ வந்தேன்
ஏற்றுக்கொள்ளுமே,
பாவம் போக்கி மோட்ச பாக்யம்
தாருமே.

Aathma Neasar Aaval Kondu Christian Song Lyrics in English

1. Aathma Neasar Aaval Kondu
Kaathu Nirkiraar
Neesa Paavi Va Ennandai
Enkiraar

2. Paadu Pattean Siluvaiyil
Maandean Unakkaai
Enthan Meetpai Thallidaamal
Nambuvaai

3. Paavathaal Nee Kattundaalum
Ratchakar Naathanae
Poorippaai Un Meetpar Pinnae
Selvayae

4. Neasar Unnai Maari Maari
Koovi Nirkiraar
Piraana Naathar Inba Satham
Keatkapaaar

5. Ippothae Ratchanya Kaalam
Thaamathiyae
Meetpar Paatham Pattri Kolvaai
Intraikkae

6. Yesu Naatha Itho Vanthean
Yeattrukollumae
Paavam Pokki Motcha Bakyam
Thaarumae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Aathma Neasar Aaval Kondu Christian Song Lyrics