LYRIC

Engeyum Eppothum Christian Song Lyrics in Tamil

எங்கேயும் எப்போதும்
என் வாழ்நாளெல்லாம் நேசிப்பேன் -2
உயிராக என்னைநீர் மாற்றினீர்
உரவாக என்னை நீர் தெரிந்தேடுதிர் -2

ஆராதனை -4 (2)

1. காலங்கள் மாறினாலும் மாறாத
உம் கிருபை கிருபையால் என்னை நீர் நடத்துகிறீர் -2
உலகமே என்னை எதிர்த்தாலும்
நீர் என்றும் என்னோடிருப்பிர் -2

ஆராதனை -4 (2)

2. எனக்கான பாதை ஒன்றை ஆயத்தபடுத்தி
நீர் கரங்களில் ஏந்திஎன்னை நடத்துகிறீர் -2
கருவில் தோன்றும் முன் என்னை தெரிந்தேடுத்தீர்
கழுகைபோல் பறக்கசெய்திடுவீர் -2

ஆராதனை -4 (2)

Engeyum Eppothum Christian Song Lyrics in English

Engeyum Eppothum
En Vazhnalellam Nesippen – 2
Uyiraga Ennai Neer Maattineer
Uravaga Ennai Neer Therintheduthir – 2

Aaradhanai – 4 (2)

1. Kaalangal Maarinaalum Maaratha
Um Kirubai Kirubaiyaal Ennai Neer Nadathukireer – 2
Ulagame Ennai Ethirthaalum
Neer Endrum Ennodiruppir – 2

Aaradhanai – 4 (2)

2. Enakkaga Paathai Ontrai Aayathapaduthi
Neer Karangalil Yenthi Ennai Nadathukireer – 2
Karuvil Thontrum Mun Kennai Therinthedutheer
Kazhukai Pol Parakka Seitheduveer – 2

Aaradhanai – 4 (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Engeyum Eppothum Christian Song Lyrics