LYRIC

Naan Kan Moodum Bothu Christian Song Lyrics in Tamil

நான் கண் மூடும் போது என் அருகில் வருவீர
என் தேவையெல்லாம் நீர் சந்திப்பீர் (2)

1. நான் போகும் பாதைகளெல்லாம் கூடவே வருவீர்
நான் செய்யும் வேலைகளெல்லாம் ஆசீர்வதிப்பீர (2)
நான் கண்ணீரோடு அழுத போது
என் கண்ணீர் துடைத்தவர் நீர் தானே
நான் தளிமையில் நின்ற போது
என் துணையானவர் நீர் தானே (2)

2. பாவத்தில் பயித்தியமாக இருந்த என்னை கண்டீரே
பரமனின் ஊழியத்திற்காய் சேர்த்துக்கொண்டீரே (2)
ஒன்றுமில்லா என்னையும் உருவாக்கி என்னை வைத்தீரே
விழுந்து போன இடங்களில்
என் கொம்பை உயர செய்திரே (2)

Naan Kan Moodum Bothu Christian Song Lyrics in English

Naan Kan Moodum Bodhu En Arugil Varuveer
En Thaevaiyellaam Neer Sandhippeer (2)

1. Naan Pogum Paadhaigalellaam Koodavae Varuveer
Naan Seiyum Vaelaigalellaam Aasirvadhipeer (2)
Naan Kanneerodu Azhudha Podhu
En Kanneer Thudaitthavar Neer Thaanae
Naan Thanimaiyil Nindra Bodhu
En Thunaiyaanavar Neer Thaanae (2)

2. Paavatthil Paiththiyamaaga Irundha Ennai Kandeerae
Paramanin Oozhiyatthirkaay Saertthukkondeerae (2)
Ondrumilla Ennaiyum Uruvaakki Ennai Vaiththeerae
Vizhundhu Pona Idangalil
En Kombai Uyara Seidheerae – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Naan Kan Moodum Bothu Christian Song Lyrics