LYRIC

Anbe Deva Anbae Christian Song Lyrics in Tamil

1. தாழ்வில் என்னை தாங்கின அன்பே
சோர்வில் என்னை சுமந்த அன்பே

அலையில் என்னை அணைத்த அன்பே
கடலில் கரம்-பிடித்த அன்பே

அன்பே தேவா அன்பே
என்னை ஒருபோதும் விளங்காதவரே

2. கஷ்டம் என்னை தாக்கியபோது
இருள் என்னை சூழ்ந்தபோது

உம் கரம் எந்தன் மறைவானது
உம் பாசம் எந்தன் சுகமானது

அன்பே, இயேசுவின் அன்பே

Anbe Deva Anbae Christian Song Lyrics in English

1. Thaalvil Ennai Thangina Anbae
Sorvil Ennai Sumandha Anbae

Alaiyil Ennai Anaitha Anbae
Kadalil Karam-Piditha Anbae

Anbe Deva Anbae
Ennai Orupodhum Vilagadhavare

2. Kashtam Ennai Thaakiyapodhu
Irrul Ennai Soolzhndhapodhu

Um Karam Endhan Maraivaanadhu
Um Pasam Endhan Sugamaanadhu

Anbae, Yesuvin Anbae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Anbe Deva Anbae Song Lyrics