LYRIC

Anbin Uruvam Christian Song Lyrics in Tamil

அன்பின் உருவமே நீரே நீரே
எந்தன் வாழ்வின் அமைதியே
இணையே இல்லையே – 2

இவ்வுலகம் கைவிட்டாலும்
நீர் என்னை கைவிடவில்லை
எந்தன் நண்பன் நீர் ஒருவரே
இணையே இல்லையே – 2

1. கண்களிலே நீர் துளி
வழியும் போதே துடைத்த கரங்களே
வாழ்விலே எனக்காய் வந்தீரே
நண்பனாய் மாறினீர் – 2

Anbin Uruvam Christian Song Lyrics in English

Anbin Uruvamae Neerae Neerae
Endhan Vazhvin Amaidhiyae
Inaiyae Illaiyae – 2

Ivvulagam Kaivitalum
Neer Ennai Kaividavillai
Endhan Nanban Neer Oruvarae
Inaiyae Illaiyae – 2

1. Kangalilae Neer Thuli
Vazhiyum Bodhae Thudaitha Karangalae
Vazhvilae Enakai Vandheerae
Nanbanai Maarineer – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Anbin Uruvam Christian Song Lyrics