LYRIC

Parisuthar Parisuthar Christian Song in Tamil

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
துதிகன மகிமைக்கு பாத்திரரே

1.என் சிருஷ்டிகரே என் நாயகரே
சேனைகளின் கர்த்தரே
இஸ்ரவேலின் பரிசுத்தரே
பரிசுத்தர் நீர் மாத்திரமே -2- பரிசுத்தர்

2.என் தேவனே என் இயேசுவே
என்னை ஆளும் பரிசுத்தரே
நான் உயிர் வாழ்வதே
உம்மை ஆராதிக்க
ஆராதிப்பேன் என்றுமே -2- பரிசுத்தர்

நீர் ஒருவரே பரிசுத்தர் -16- பரிசுத்தர்

Parisuthar Parisuthar Christian Song in English

Parisuthar Parisuthar Parisutharae
Senaigalin Karthar Parisutharae
Parisuthar Parisuthar Parisutharae
Thuthi Gana Magimaikku Paathirarae

1. En Sirushtigarae En Naayagarae
Senaigalin Karthare
Isravelin Parisutharae
Parisuthar Neer Maathramae- 2- Parisuthar

2. En Devanae En Yesuvae
Ennai Aalum Parisutharae
Naan Uyir Vaazhvathae
Ummai Aaraathikka
Aaraathippaen Endrumae -2- Parisuthar

Neer Oruvarae Parisuthar -16- Parisuthar

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Parisuthar Parisuthar Song Lyrics