LYRIC

Yehovah Rapha Christian Song Lyrics in Tamil

சுகம் தரும் தெய்வம் யெகோவா ராஃபா
சுகம் தருமையை -(2)

சுகம் தருமே தருமே
சுகம் தருமையை
சுகம் தருமே தருமே
என் இயேசையா

சுகம் தரும் தெய்வம் யெகோவா ராஃபா
சுகம் தாருமையா -(2)

1. குருடர்களை பார்க்க செய்தீர்
செவிடர்களை கேட்க செய்தீர்
ஊமைகளை பேச செய்தீர்
முடவர்களை நடக்க செய்தீர்
மரித்தோரை எழும்ப செய்த யெகோவா ராஃபா -(2)

சுகம் தருமே தருமே சுகம் தருமையை
சுகம் தருமே தருமே என் இயேசையா

யெகோவா ராஃபா சுகம் தாருமையை -(2)

2. பணம் பொருளும் உதவவில்லை
நிலம் புகழாலும் உதவவில்லை
மருத்துவமும் உதவவில்லை
மருந்துகளும் உதவவில்லை
தழும்புகளால் குணமாக்கும் யெகோவா ராஃபா -(2)

யெகோவா ராஃபா சுகம் தாருமையா
யெகோவா ராஃபா Sugam தாருமையா -(3)

Yehovah Rapha Christian Song Lyrics in English

Sugam Tharum Deivam Yehovah Rapha
Sugam Tharumaiya-(2)

Sugam Tharumae Tharumae
Sugam Tharumaiya
Sugam Tharumae Tharumae
En Yesaiyah.

Sugam Tharum Dheivam Yehovah Rapha
Sugam Tharumiaya -(2)

1. Kurudargalai Parka Seidheer
Sevidargalai Ketka Seidheer
Oomaigalai Pesa Seidheer
Mudavargalai Nadaka Seidheer
Marithorai Yezhumba Seidha Yehovah Rapha-(2)

Sugam Tharumae Tharumae Sugam Tharumaiya
Sugam Tharumae Tharumae En Yesaiyah

Yehovah Rapha Sugam Tharumaiya-(2)

2. Panam Porulum Udhvavillai
Nilam Pugzhalum Udhavavillai
Maruthuvamum Udhavavillai
Marundhugalum Udhavavillai
Thazhumbugalal Gunamakkum Yehovah Rapha-(2)

Yehovah Rapha Sugam Tharumaiya
Yehovah Rapha Sugam Tharumiaya -(3)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Yehovah Rapha Christian Song Lyrics