LYRIC

Allaelooyaa En Aaththumaa Christian Song Lyrics in Tamil

அல்லேலூயா என் ஆத்துமா
கர்த்தரைத் துதிக்கிறது
அல்லேலூயா என் ஆவியும்
கர்த்தரால் களிக்கிறது
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா (2)
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா

ஒளியோடு வானத்தை திரைபோல் விரித்தே
மேல் வீடுகளையே தண்ணீரால் பரவி
மேகங்களை உமது ரதமாக மாற்றி
காற்றினும்டைய செட்டை மேல்
செல்லுவீர் செல்லுவீர்
உமது தூதரை காற்றுகளாகவும்
ஊழியக்காரரை அக்கினியாய் மாற்றி
பூமி ஒரு போதும் அசையாதபடிக்கு
ஆதாரங்கள் மேல் அதை
ஸ்தாபித்தீர் ஸ்தாபித்தீர்
வானத்திலிருந்து தண்ணீர் இரைத்து
ஜீவன்களுக் கெல்லாம் தாகத்தை தீரித்து
நதிகளின் கரைகளில் மரங்கள் வளாத்து
பறவைகள் அதன் மேல் பாடச்
செய்கிறீர் செய்கிறீர்

மனிதர்களுக்கு பயிர்கள் முளைக்க
மிருகங்களுக்கு புல்லும் வளர
வனங்களில் கேதுரு மரங்கள் உயர
குருவிகளுக்கு கூடுகள்
அமைத்திட்டீர் அமைத்திட்டீர்
உயர்ந்த பர்வதம் வரையாடுகளுக்கும்
கன்மலைக் குழிகள குழிமுயல்களுக்கும்
தேவதாரு மரங்கள் கொக்குகளுக்கும்
அடைக்கலமாக அமைத்துக்
காத்திட்டீர் காத்திட்டீர்

Allaelooyaa En Aaththumaa Christian Song Lyrics in English

Allaelooyaa En Aaththumaa
Karththaraith Thuthikkirathu
Allaelooyaa En Aaviyum
Karththaraal Kalikkirathu
Allaelooyaa Allaelooyaa Allaelooyaa
Allaelooyaa Allaelooyaa Allaelooyaa (2)
Allaelooyaa Allaelooyaa Allaelooyaa
Allaelooyaa Allaelooyaa Allaelooyaa

Allaelooyaa Allaelooyaa
Allaelooyaa Allaelooyaa

Oliyodu Vaanaththai Thiraipol Viriththae
Mael Veedukalaiyae Thannnneeraal Paravi
Maekangalai Umathu Rathamaaka Maatti
Kaattinumtaiya Settai Mael
Selluveer Selluveer
Umathu Thootharai Kaattukalaakavum
Ooliyakkaararai Akkiniyaay Maatti
Poomi Oru Pothum Asaiyaathapatikku
Aathaarangal Mael Athai
Sthaapiththeer Sthaapiththeer
Vaanaththilirunthu Thannnneer Iraiththu
Jeevankaluk Kellaam Thaakaththai Theeriththu
Nathikalin Karaikalil Marangal Valaaththu
Paravaikal Athan Mael Paadach
Seykireer Seykireer

Manitharkalukku Payirkal Mulaikka
Mirukangalukku Pullum Valara
Vanangalil Kaethuru Marangal Uyara
Kuruvikalukku Koodukal
Amaiththittir Amaiththittir
Uyarntha Parvatham Varaiyaadukalukkum
Kanmalaik Kulikala Kulimuyalkalukkum
Thaevathaaru Marangal Kokkukalukkum
Ataikkalamaaka Amaiththuk
Kaaththittir Kaaththittir

Keyboard Chords for Allaelooyaa En Aaththumaa

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Allaelooyaa En Aaththumaa Song Lyrics