Kirubayal Ennai Nadathineer Christian Song Lyrics

LYRIC

Kirubayal Ennai Nadathineer Christian Song Lyrics in Tamil

கிருபையால் என்னை நடத்தினீர் நன்றி …
இறக்கத்தால் தினம் நடத்தினீர் நன்றி …
கிருபையால் என்னை நடத்தினீர் நன்றி …
இறக்கத்தால் தினம் நடத்தினீர் நன்றி …

காலமெல்லாம் காத்தவரே கழுகு போல என்னை சுமந்தவரே
காலமெல்லாம் காத்தவரே கழுகு போல என்னை சுமந்தவரே….
நன்றி நன்றி நல்லவரே நன்றி நன்றி நன்றி வல்லவரே நன்றி .

கிருபையால் என்னை நடத்தினீர் நன்றி …
இறக்கத்தால் தினம் நடத்தினீர் நன்றி …

1. உன்னதர் மறைவிலே தஞ்சம் நான் கொண்டேனே
சிறகிலே அவர் நிழலிலே அடைக்கலம் கொண்டேனே
காலம் மாறும் நீர் மாறாதவர்
இரவும் பகலும் விட்டு விலகாதவர்

நன்றி நன்றி நல்லவரே நன்றி நன்றி நன்றி வல்லவரே நன்றி .
கிருபையால் என்னை நடத்தினீர் நன்றி …
இறக்கத்தால் தினம் நடத்தினீர் நன்றி …

2. வழிகளில் என்னை காத்திட உம் தூதனை அனுப்பினீர்
அழைத்தவர் என்னை நடத்திட உம் வார்த்தையை அனுப்பினீர்
காலம் மாறும் நீர் மாறாதவர்
இரவும் பகலும் விட்டு விலகாதவர்

நன்றி நன்றி நல்லவரே நன்றி நன்றி நன்றி வல்லவரே நன்றி .
கிருபையால் என்னை நடத்தினீர் நன்றி …
இறக்கத்தால் தினம் நடத்தினீர் நன்றி …

கிருபையால் என்னை நடத்தினீர் நன்றி …
இறக்கத்தால் தினம் நடத்தினீர் நன்றி …

காலமெல்லாம் காத்தவரே கழுகு போல என்னை சுமந்தவரே
காலமெல்லாம் காத்தவரே கழுகு போல என்னை சுமந்தவரே….
நன்றி நன்றி நல்லவரே நன்றி நன்றி நன்றி வல்லவரே நன்றி .

கிருபையால் என்னை நடத்தினீர் நன்றி …
இறக்கத்தால் தினம் நடத்தினீர் நன்றி …

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Kirubayal Ennai Nadathineer Christian Song Lyrics