LYRIC

Kaangindra Dhevan Christian Song Lyrics in Tamil

காண்கின்ற தேவன்
என்னை காண்கின்ற தேவன் (2)
தாயின் அன்பினும் மேலாய்
(என்னை) காண்கின்ற தேவன் (2)

நன்றி ஐயா நன்றி ஐயா
வாழ்வெல்லாம் நன்றி ஐயா (2)

1. எழுந்தாலும் நடந்தாலும் சூழ்கின்றீர்
நினைவெல்லாம் அறிகின்றீர் (2)
இரட்சிப்பின் கெம்பீர சத்தத்தினால்
(என்) வாசல் நிறைகிறது (2)

2. எனக்காக யாவையும் செய்கின்றீர்
பயமேதும் எனக்கில்லையே (2)
உயர்ஸ்தலங்களில் நிறுத்துகின்றீர்
(என்) பாத்திரம் நிறைகின்றது (2)

Kaangindra Dhevan Christian Song Lyrics in English

Kankindra Devan
Ennai Kankindra Devan (2)
Thaayin Anbinum Melaai
(Ennai) Kaangindra Devan (2)

Nandri Aiya Nandri Aiya
Vazhvellam Nandri Aiya (2)

1. Ezhunthaalum Nadanthaalum Soozhgindreer
Ninaivellam Arigindreer (2)
Ratchippin Gembeera Saththaththinaal
(En) Vaasal Niraigindrathu (2)

2. Enakkaga Yaavayum Seigindreer
Bayam Yethum Enakkillayae (2)
Uyarsthalangalil Niruththugindreer
(En) Paathiram Niraigindrathu (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Kaangindra Dhevan