LYRIC

Visaalathil Christian Song Lyrics in Tamil

விசாலத்தில் விசாலத்தில் விசாலத்தில்
என்னை வைத்தவரே
வானங்களை படைத்தவரே (2)
எல்லையை எல்லையை எல்லையை
விரிவாக்கினீரே
பூமிக்கு சொந்தக்காரரே (2)

1. என்னை இடுப்பில் வைத்து சுமந்திரே
முழங்காலில் வைத்து தாலாட்டினீரே (2)
அநாதிசிநேகத்தால் என்னை ஸ்நேகித்து
மிகுந்த காருண்யத்தினால் இழுத்துக்கொண்டீர் (2)

2. என்னை தேடி வந்து நேசித்தீரே
விட்டு விலகமாட்டேன் என்றீரே (2)
எதிரி அருகில் நெருங்காத படிக்கு
உயர்த்த அடைக்கலத்தில் வைத்துக்கொண்டீர் (2)

3. என்னை உயர்த்தி வைத்து ரசித்தீரே
கூட அப்பா இருப்பேன் என்றிரே (2)
என்னில் நீர் மகிமைப்படுவீரென்று
பிறக்கும் முன்பாகவே குறித்துவிட்டீர் (2)

Visaalathil Christian Song Lyrics in English

Visaalathil Visaalathil Visaalathil
Ennai Vaithavarae
Vaanangalai Padaithavarae
Vaanangalai Padaithavarae
Ellaiyai Ellaiyai Ellaiyai Virivaakkineerae
Boomikku Sondhakkaarae
Boomikku Sondhakkaarae

1. Ennai Iduppil Vaithu Sumandheerae
Muzhangaalil Vaithu Thaalaatineerae (2)
Anaadhi Snegathaal Ennai Snegithu
Migundha Kaarunyathaal Izhuthukkondeer (2)

2. Ennai Thedi Vandhu Naesitheerae
Vittu Vilagamattaen Endreerae (2)
Edhiri Arugil Nerungadhabadikku
Uyarndha Adaikkalathi Vaithu Kondeer (2)

3. Ennai Uyarthi Vaithu Rasitheerae
Kooda Appa Irupaen Endeerae (2)
Ennil Neer Magima Paduveerendru
Pirakkum Munbaagavae Kurithuvitteer (2)

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Visaalathil Christian Song Lyrics