LYRIC

Parisutharukae Magimai Christian Song Lyrics in Tamil

பரிசுத்தர் பரிசுத்தர் தேவன் நீரே
போற்றி பாடுவேன் துதித்திடுவேன்

நாளெல்லாம் பாடுவேன்
நாளெல்லாம் துதிப்பேனே
இயேசு ரட்சகரை – 2

1. கருவிலே என்னை பாதுகாத்த
உம் அன்பு பெரிதே ஐயா – 2
மகிமை உமக்கே உயர்த்திடுவேன்
பாத்திரர் நீரே – 2 – நாளெல்லாம்

முழு இதயத்தோடும்
முழு ஆத்துமாவோடும்
முழு பெலத்தோடும்
ஆராதிக்க வாஞ்சிக்கிறேன் – பரிசுத்தர் நீரே

Parisutharukae Magimai Christian Song Lyrics in English

Parisuthar Parisuthar Devan Neere
Potri Paaduvaen Thuthithiduvaen.

Naalellam Paaduvaen
Naalellam Thuthipaene
Yesu Ratchagarai

1.Karuvile Ennai Pathukaatha
Um Anbu Perithey Iyya – 2
Magimai Umake Uyarthiduvaen
Pathirar Neere – 2 – Naalellam

Muzhu Iruthayathodum
Muzhu Aathumavodum
Muzhu Belathodum
Aarathikka Vaanjikkiraen – Parisuthar

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Parisutharukae Magimai Song Lyrics