LYRIC

Manam Makilnthu Thinam Pukalnthu Christian Song in Tamil

1.மனம் மகிழ்ந்து தினம் புகழ்ந்து
ஆவியில் ஆர்ப்பரிப்போம்
ஆத்தும நேசர் அன்பர் இயேசு
வேகம் வருகின்றாரே

ஆயத்தமாகிடுவோம் நாமே
அயராது உழைத்திடுவோம்
அல்லேலூயா அனந்தம்
அவர் துதி பாடிடுவோம்

2.விசுவாசம் அன்பு நம்பிக்கை கொண்டு
உலகினை ஜெயித்திடுவோம்
மகிமையை நோக்கி உலகினை மறந்து
ஓட்டத்தில் ஜெயம் பெறுவோம்

3.வசனங்கள் நிறைவேறும் கடைசிக் காலம்
கருத்தினில் கைக் கொண்டிடுவோம்
ஜீவ சுடரொளி பட்டயம்
சாத்தானை ஜெயித்திடுவோம்

4.ஆவியின் வரங்கள் யாவுமே பெற்று
ஜோதியாய் விளங்கிடுவோம்
தேவ குமாரன் இராஜாதி இராஜன்
வேகம் வருகினாரே

Manam Makilnthu Thinam Pukalnthu Christian Song in English

1.Manam Makilnthu Thinam Pukalnthu
Aaviyil Aarpparippom
Aaththuma Naesar Anpar Yesu
Vaekam Varukintarae

Aayaththamaakiduvom Naamae
Ayaraathu Ulaiththiduvom
Allaelooyaa Anantham
Avar Thuthi Paadiduvom

2.Visuvaasam Anpu Nampikkai Konndu
Ulakinai Jeyiththiduvom
Makimaiyai Nnokki Ulakinai Maranthu
Ottaththil Jeyam Peruvom

3.Vasanangal Niraivaerum Kataisik Kaalam
Karuththinil Kaik Konndiduvom
Jeeva Sudaroli Pattayam
Saaththaanai Jeyiththiduvom

4.Aaviyin Varangal Yaavumae Pettu
Jothiyaay Vilangiduvom
Thaeva Kumaaran Iraajaathi Iraajan
Vaekam Varukinaarae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Manam Makilnthu Thinam Pukalnthu Song Lyrics