LYRIC

Um Patham Ondrae Aaruthal Christian Song in Tamil

உம் பாதம் ஒன்றே ஆறுதல்
தேடி வந்தேன் இயேசுவே
தேடி வந்தேன் இயேசுவே

1. பாவம் என்னை சூழ்ந்தது
சாபம் என்னை தொடர்ந்தது
பாருமே என் இயேசுவே
கிருபையால் என்னைத் தேற்றிடும்
நம்பி வந்தேன் இயேசுவே

2. உலகம் என்னை வெறுத்தது
உற்றார் நண்பர் பகைத்தனர்
சோர்வுதான் என் வாழ்க்கையே
பெலத்தினால் என்னைத் தேற்றிடும்
நம்பி வந்தேன் இயேசுவே

3. எந்தன் பாரம் சுமந்தவர்
எந்தன் துக்கம் ஏற்றவர்
கண்ணீர்தான் என் வாழ்க்கையே
கருணையால் என்னைத் தேற்றிடும்
நம்பி வந்தேன் இயேசுவே

Um Patham Ondrae Aaruthal Christian Song in English

Um Paatham Ondrae Aaruthal
Theadi Vanthen Yesuvae
Theadi Vanthen Yesuvae

1. Paavam Ennai Soolnthathu
Saabam Ennai Thodarnthathu
Paarumae En Yesuvae
Kirubaiyal Ennai Thaetridum
Nambi Vanthen Yesuvae

2. Ulagam Ennai Vaeruthathu
Utraar Nanbar Pagaithanar
Soorvu Than En Vaalzkaiyae
Pelathinal Ennai Thaetridum
Nambi Vanthen Yesuvae

3. Enthan Paaram Sumanthavar
Enthan Yekkam Yaetravar
Kanneer Than En Vaalzkaiyae
Karunaiyal Ennai Thaetridum
Nambi Vanthen Yesuvae

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Um Patham Ondrae Aaruthal Song Lyrics