LYRIC

Vetkathirku Pathilaaka Christian Song Lyrics in Tamil

வெட்கத்துக்கு பதிலாக
இரண்டத்தனை பலன் கொடுத்து
சாம்பலுக்கு பதிலாக
சிங்காரம் தந்திரையா

1.கண்ணீருக்கு பதிலாக
களிப்பை தந்தீரையா
தாழ்மையில் இருந்த என்னை
கன்மலைமேல் வைத்தீரையா

2.துக்கத்திறகு பதிலாக
சந்தோஷம் தந்தீரையா
சத்துருக்கள் முன்பாக என்னை
அபிஷேகம் செய்தீரையா

3.புலம்பலுக்கு பதிலாக
புதுப்பாடல் தந்தீரையா
கிருபையால் என்னை நிரப்பி
நன்றி சொல்ல வைத்தீரையா

Vetkathirku Pathilaaka Christian Song Lyrics in English

Vetkathirku Pathilaaka
Irandathanai palan koduthu
Sampalukku pathilaga
Singaram thantheeraiya

1.Kanneerukku pathilaaga
Kalippai thantheeraiya
Thazhmaiyil iruntha ennai
Kanmalai mel vaiththeeraiya

2.Thukkathirku pathilaaga
Santhosham thantheeraiya
Sathurukkal munpaaga ennai
Abishegam seitheeraiya

3.Pulampalukku pathilaga
Puthupadal thantheeraiya
Kirubaiyal ennai nirappi
Nandri solla vaiththeeraiya

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Pr.T.D.John Christopher