LYRIC

Pidhavai Nambuvaen Naan Christian Song Lyrics in Tamil

நித்தியா பிதா நீரே
சிருஷ்டிக்கும் தேவன் நீர்
சர்வ வல்ல தேவன்
பரிசுத்த ஆவியினாலே
கிறிஸ்து பிறந்தாரே
நம்மை இரட்சிக்கும் தேவன்

பிதாவை நம்புவேன் நான் இயேசுவை நம்புவேன்
ஆவியை நம்புவேன் நான் திருத்துவ தேவனே
உயிர்த்தவரை நம்புவேன் நான் வருகையை நம்புவேன்
இயேசுவை நாமத்தை நம்புவேன் நான்

நம்புவேன் உம்மையே நம்புவேன் நீர் உயிர்த்தீரே
நம்புவேன் என் இயேசுவை நீர் ஆண்டவர் – 2

நித்தியா பிதா நீரே
சிருஷ்டிக்கும் தேவன் நீர்
சர்வ வல்ல தேவன்
பரிசுத்த ஆவியினாலே
கிறிஸ்து பிறந்தாரே
நம்மை இரட்சிக்கும் தேவன்

உலகத்தின் நீதிபரர் பாடுகள் சகித்தாரே
நீர் மன்னிக்கும் தேவன் பாதாளம் சென்றவரே
மகிமையில் உயிர்த்தீரே நித்தியர் நீரே – பிதாவை நம்புவேன் …

நம்புவேன் நித்தியா வாழ்வை பரிசுத்தர் பிறப்பை
நம்புவேன் பந்தியதை பரிசுத்தர் சபையதை
உயிர்த்தெழுதலை நம்புவேன் நான் திரும்பவும் வருபவரே
இயேசுவை நாமத்தை நம்புவேன் நான் – பிதாவை நம்புவேன் …

Pidhavai Nambuvaen Naan Christian Song Lyrics in English

Niththiya Pidha Neerae
Sirishttikum Dhevan Neer
Sarva Valla Dhevan
Parisutha Aaviyinaalae
Kristhu Pirandharae
Nammai Ratchikum Dhevan

Pidhavai Nambuvaen Naan Yesuvai Nambuvaen
Aaviyai Nambuvaen Naan Thiruthuva Dhevanae
Uyirthavarai Nambuvaen Naan Varugaiyai Nambuvaen
Yesuvin Naamathai Nambuvaen Naan

Nambuvaen Ummaiyae Nambuvaen Neer Uyirtheerae
Nambuvaen En Yesuvae Neer Andavar – 2

Niththiya Pidha Neerae
Sirishttikum Dhevan Neer
Sarva Valla Dhevan
Parisutha Aaviyinaalae
Kristhu Pirandharae
Nammai Ratchikum Dhevan

Ulagaththin Needhibarar Padugal Sagithaarae
Neer Maanikum Dhevan Paadhaalam Sendravarae
Magimaiyil Uyirtheerae Niththiyar Neerae – Pidhavai Nambuvaen…

Nambuvaen Niththiya Vaazhvai Parisuthar Pirappai
Nambuvaen Pandhiyadhai Parisuthar Sabaiyadhai
Uyirthezhudhalai Nambuvaen Naan Thirumbavum Varubavarae
Yesuvin Naamathai Nambuvaen Naan – Pidhavai Nambuvaen…

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

Pidhavai Nambuvaen Naan Lyrics