LYRIC

En Athma Nesare Christian Song Lyrics in Tamil

என் ஆத்தும நேசரே
உம்மை என்றும் துதிப்பேன்
நீரே என் கன்மலை
நீரே என் கோட்டை – 2

1. பள்ளத்தாக்கின் லீலி நீர்
சாரோனின் ரோஜா நீர் – 2
மருதோன்றி பூங்கொத்து நீர்
மாறாத நேசர் நீர் – 2

2. ஆதரவற்ற எனக்கு நீர்
என் வாழ்வின் ஆதாரம் நீர் – 2
என் பாதைக்கு தீபம் நீர்
பாசம் காட்டும் தெய்வம் நீர் – 2

3. செங்கடலை பிளந்தவர் நீர்
எரிகோ கோட்டையை தகர்த்தவர் நீர் – 2
அற்புதங்களை செய்பவர் நீர்
அதிசயத்தின் தெய்வம் நீர் – 2

4. என்னை காக்கும் தேவன் நீர்
என்னை அரவணைக்கும் தந்தை நீர் – 2
இக்கட்டில் என் அரணும் நீர்
ஈடு இணையில்லா இயேசு நீர் – 2

En Athma Nesare Christian Song Lyrics in English

En Aathuma Nesare
Ummai Endrum Thuthippen
Neere En Kanmalai
Neere En Kottai – 2

1. Pallathaakin Leeli Neer
Saaronin Roja Neer – 2
Marudhondri Poongothu Neer
Maaradha Nesar Neer – 2

2. Aadharavatrra Enakku Neer
En Vaazhvin Aadharam Neer – 2
En Paadhaikku Deepam Neer
Paasam Kaattum Daivam Neer – 2

3. Senkadalai Pilandhavar Neer
Yerigo Kottaiyai Thagarthavar Neer – 2
Arputhangalai Seipavar Neer
Adhisayathin Daivam Neer – 2

4. Ennai Kaakum Devan Neer
Ennai Aravanaikkum Thandhai Neer – 2
Ikkattil En Arannum Neer
Eedu Inaiyilla Yesu Neer – 2

Added by

SOLOMON

SHARE

Your email address will not be published. Required fields are marked *

VIDEO

En Athma Nesare